குறிச்சொல்: mohanlal

மீண்டும்  இணையும் கமலஹாசன்-மோகன்லால்  கூட்டணி

மீண்டும் இணையும் கமலஹாசன்-மோகன்லால் கூட்டணி

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய திரையுலகில் கமலஹாசனும் மோகன்லாலும் இருபெரும்புள்ளிகள். இவர்களின் நடிப்பைபற்றி நாம்  விளக்கவேண்டும் என்கிற அவசியமே இல்லை . எந்த திரைப்படமாக இருந்தாலும்,  அந்த கதாபாத்திரமாகவே  மாறி மக்களை கவர்வதில் இருவரும் வல்லவர்கள். கமல்ஹாசன் மோகன்லால் கூட்டணியில் ஏற்கனவே 'உன்னைபோல்ஒருவன்'  திரைப்படம் மிகபெரிய  வெற்றியை அடைந்தது. அதன்பிறகு மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளிவந்த 'திரிஷ்யம்' படத்தை தமிழியில் 'பாபநாசம்' என்ற பெயரில் இயக்கியபோது  மோகன்லால் கதாபாத்திரத்தில் நடித்தது கமலஹாசன்தான் .திரைபடத்தில் 'சுயம்புலிங்கம்' என்று கமலஹாசனுக்கு பெயர்  சூட்டியதும் மோகன்லால்தான். இந்த திரைப்படமும் கமலஹாசனுக்கு  வெற்றியை தந்தது. தற்போது இருவரும் சேர்ந்து ஹிந்தியில் வெளியான "c ' திரைப்படத்தை  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்  எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. பரேஷ்ராவல் கதாபாத்திரத்தில் கமலும
மோகன்லால் மகனுக்கு உதவும் விஜய் பட டைட்டில்

மோகன்லால் மகனுக்கு உதவும் விஜய் பட டைட்டில்

சற்றுமுன், செய்திகள்
தளபதி விஜய் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஆகியோர் 'ஜில்லா' படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது மோகன்லாலின் மகன் ப்ரணவ் அறிமுகமாகும் படத்திற்கு விஜய் பட டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு விஜய் அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மலையாளம் உள்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. இந்த படத்தின் இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ப்ரணவ் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்கு விஜய், த்ரிஷா நடித்த 'ஆதி' என்ற படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஜீத்துஜோசப் அவர்களிடம் உதவி இயக்குனராக சிலகாலம் பணிபுரிந்த ப்ரணவ், தற்போது அவர் இயக்கும் படத்தின் நாயகனாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது