குறிச்சொல்: music

திடீரென பெயரை மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா

திடீரென பெயரை மாற்றிய ஸ்ரீகாந்த் தேவா

சற்றுமுன், செய்திகள்
பிரபல இசையமைப்பாளர் தேவா அவர்களின் சகோதரரும் இசையமைப்பாளருமான ஸ்ரீகாந்த் தேவா, பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது தெரிந்ததே இந்த நிலையில் இவரது இசையமைப்பில் உருவான 'நாகேஷ் திரையரங்கம்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது இந்த நிலையில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா , திடீரென தனது பெயரை மாற்றியுள்ளார். தற்போது அவரது புதிய பெயர் ஸ்ரீ என்பதுதான். புதிய பெயர் புதிய படங்களின் வாய்ப்புகளை குவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
பியார் பிரேமா காதல்: நாளைக்கு இருக்கு கச்சேரி

பியார் பிரேமா காதல்: நாளைக்கு இருக்கு கச்சேரி

சற்றுமுன், செய்திகள்
சிந்துசமவெளி படத்தின் மூலம் அறிய பட்டவா் ஹரிஷ் கல்யாண். பின் வில் அம்பு, சந்தமாமா, பொறியாளன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஹரிஷ். இதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் ஏதும் இல்லை. இந்நிலையில் பிரபல விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சி பல பேருக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். மாடலிங் பெண்ணான ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவா். ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். ஹரிஷ் மற்றும் ரைசா இவா்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல். இந்த படத்திற்கு யுவன் சங்கா் ராஜா இசையமைப்பத்தோடு நிற்காமல், ஒய்.எஸ்.ஆா் பிலிம்ஸ் சார்பில், பாகுபலி படத்தை வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ராஜராஜனும் உடன் இணைந்து த
இசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்….

இசையுலகில் 25 வருடங்களை கடந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்….

சற்றுமுன், செய்திகள்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமா உலகில் இசையமைக்கத்  தொடங்கி இன்றோடு 25 வருடங்கள் கடந்துவிட்டன. பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமானை, இயக்குனர் மணிரத்னம் தனது ‘ரோஜா’ படத்தில் அறிமுகப்படுத்தினார். அப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் எதிரொலித்தது. அந்த படத்தில் அவர் கொடுத்த இசை புதியதாகவும், வேறு மாதிரியும் இருந்தது. பாலிவுட் முதல் டோலிவுட் வரை யார் இவர்? என ஆச்சர்யமாக பார்த்தார்கள். அதன் பின் ஜென்டில்மேன், காதலன் என அவர் காட்டிய இசை துள்ளல் அனைவரையும் ஆட செய்தது. இசைப்புயல் என்ற பட்டம் அவருக்கு வந்து சேர்ந்தது. இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்று தமிழனுக்கு பெருமை சேர்த்தார். ரோஜா திரைப்படம் ஆகஸ்டு 15ம் தேதி 1992ம் ஆண்டு வெளியானது. இன்றோடு, இசையுலகில் 25 வருடங்களை கடந்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான்.இத்தனை வருடங்கள
ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Uncategorized
பா.ரஞ்சித் இயகக்த்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான கபாலி படம் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு ரஞ்சித் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைத்தார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் அடுத்து மீண்டும் ரஞ்சித்தின் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ், தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்த படம் ரஜினிகாந்திற்கு 161வது படமாகும்.
13 வருடங்களுக்கு பிறகு கொள்கையை மாற்றிய இளையராஜா…

13 வருடங்களுக்கு பிறகு கொள்கையை மாற்றிய இளையராஜா…

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் சீனுராமசாமி அடுத்து இயக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தை அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்.எஸ்.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். விஜய் சேதுபதி நடித்து வெளியான தர்மதுரை பட வெற்றிக்கு பின் சீனு ராமசாமி தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். மேலும், யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரின் தந்தை இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசை அமைக்க உள்ளனர் என்பதுதான் சிறப்பு செய்தி. பொதுவாக இளையராஜா இதுவரை எம்.எஸ்.விஸ்வநாதனை தவிர வேறு யாருடன் இணைந்து இசையமைக்கவில்லை. மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ் செல்வன் ஆகிய படங்களில் எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்தனர். கடைசியாக 2004ம் ஆண்டு இயக்குனர் சுமதிராம் இயக்கிய விஸ்வ துளசி என்கிற ப
விஜய் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு?

விஜய் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு?

பிற செய்திகள்
நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்திற்கு, நடிகர் சிம்பு இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நடிகர் சிம்பு, அஜீத்தின் தீவிர ரசிகர் ஆவார். இதை பலமுறை அவரே கூறியுள்ளார். அந்நிலையில் சிம்பு நடித்த வாலு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது, நடிகர் விஜய் அதில் தலையிட்டு அப்படம் வெளிவர உதவி செய்தார். அதன் பின் விஜய் எனது அண்ணண் என சிம்பு கூறி வந்தார். அது ஒரு பக்கம் எனில், ஒரு பக்கம் சிம்பு, நட்பு ரீதியாக தான் நடிக்காத திரைப்படங்களில் கூட பாடல் பாடி வந்தார். தற்போது, அவரின் நண்பரான, நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடு உழைக்கனும்’ என்ற படத்திற்கு சிம்பு இசையமைப்பாளராக மாறியுள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்ற செய்தி வெளியாகி, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை இயக்கிய
புரூஸ் லீக்கு அப்பறம் ‘அடங்காதே’ ஜிவி பிரகாஷ்..

புரூஸ் லீக்கு அப்பறம் ‘அடங்காதே’ ஜிவி பிரகாஷ்..

பிற செய்திகள்
சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'அடங்காதே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியிடப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ப்ரூஸ்லீ' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்து பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறது. தற்போது புதுமுக இயக்குநர் சண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் படம் 'அடங்காதே'. சென்னை, வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது. எம்.எஸ்.சரவணன் தயாரித்து வரும் இப்படத்தில் சரத்குமார், மந்திரா பேடி, சுரபி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃ