ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: Mysskin

ஷங்கரின் பாராட்டு மழையில் நனைந்த விஷால்

ஷங்கரின் பாராட்டு மழையில் நனைந்த விஷால்

சற்றுமுன், செய்திகள்
  விஷால் நடித்து சமீபத்தில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தை, இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.   மிஷ்கின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்தப் படத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேன், ஆன்ட்ரியா, வினய், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பலருக்கும் இந்தப் படம் பிடித்திருக்கிறது. கடந்த 4 நாட்களில், 11 கோடி வசூலித்திருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர், மிஷ்கினின் தனித்துவ ஸ்டைலில், த்ரில்லரும் சேர்ந்து படத்தை ரசிக்க வைக்கிறது. விஷாலின் கேரக்டரும், பர்ஃபாமன்ஸும் நன்றாக உள்ளன. மொத்த டீமுக்கும் சியர்ஸ் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு விஷாலுக்கு வெற்றியைத் தேடித்தந்த படம் இது.      
துப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா?

துப்பறிவாளன் இரண்டாம் பாகம் உருவாகிறதா?

சற்றுமுன், செய்திகள்
விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்  ‘துப்பறிவாளன்’. மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விஷால் ஒரு துப்பறியும் நிபுணராக நடித்திருந்தார். படத்திற்கான விமர்சனங்களும் ஓரளவுக்கு பாசிட்டிவாக அமைந்திருப்பதால், திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் கணிசமான வசூலை இப்படம் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து, தயாரிக்க விஷால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மலேசியாவில் ‘துப்பறிவாளன்’ படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் விஷால் இதை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்தையும் மிஷ்கினே இயக்கப் போகிறாரா? என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. விஷால் தற்போது ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், ‘இரும்புத்திரை’ என்ற படமும் விஷால் நடிப்பில்
துப்பறிவாளன் ஓடும் திரையரங்குகளில் விஷாலின் பறக்கும் படை: எதற்கு தெரியுமா?

துப்பறிவாளன் ஓடும் திரையரங்குகளில் விஷாலின் பறக்கும் படை: எதற்கு தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ படம் இன்று முதல் அனைத்து திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழகத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் விஷால் 5 பேர் கொண்ட ஒரு பறக்கும்ப படை குழுவை நியமித்துள்ளார். இந்த பணிகளில் விஷால் நற்பணி மன்றத்தை சார்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளார்களாம். இவர்களது பணி என்னவென்றால், திரையரங்குக்குள் செல்போனில் யாராவது படம் பிடிக்கிறார்களா? திருட்டுத்தனமாக யாராவது படத்தை வீடியோ எடுக்கிறார்களா? என்பதை கவனிப்பதாகும். அப்படி யாராவது செல்போனிலோ, வீடியோ கேமராவிலோ படம் பிடிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவர்களை உடனடியாக காவல்துறையிடம் பிடித்து ஒப்படைக்கும்படி விஷாலிடமிருந்து ஆர்டர் சென்றிருக்கிறதாம். இவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், எல்லா காட்சிகளையும் கண்காணிக்க உள்ளார்களாம். இதற்காக இந்த பறக்கும் படைக்கு பிரத்யேக பயிற
கோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி

கோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி

சற்றுமுன், செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர், நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் என எந்நேரமும் பிசியாக இயங்கி வரும் விஷால், இதனூடே மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவருடன் பிரசன்னா, வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்களே இல்லாமல் புதுமையான முறையில் படமாக்கியுள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றில் முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் விஷால், நடிப்பு விஷயத்திலும் ரொம்பவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து கோடிகளை சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. இந்த திரையுலகத்தை காப்பாற்றுவதற்காக தான் கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறும்போது, நான் நடிக்கும் இரண்டு படங்கள் தள்ளிப்போனது எனக்கு நஷ்டம்தான். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல