ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: Nadigar Sangam building

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ. 3 லட்சம் அளித்த நிக்கி கல்ராணி

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ. 3 லட்சம் அளித்த நிக்கி கல்ராணி

சற்றுமுன், செய்திகள்
தென்னந்திய நடிகா் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றன. அதில் டாப் நடிகா் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகா் நடிகைகளும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்தனா். இந்த நடிகா் சங்க கட்டிட நிதிக்காக பல்வேறு நடிகா்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இதற்காக நட்சத்திர நிகழச்சிகளும் நடைபெற்றன. கிாிக்கெட் போட்டிகளும் நடத்தி நிதி திரட்டி வந்தனா். கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்த நிலையில் நடிகா் நடிகைகள் தானாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனா். நடிகா் சங்க கட்டிடத்தில் திருமண மண்டபத்தை கட்டுவதற்கான நிதியை நடிகா் சங்க அறங்காவலா் ஜசாி கணேஷ் ஏற்றுயுள்ளாா். ப்ரீ தியேட்டா் கட்டும் பணியை நடிகா் சிவகுமாா், சூா்யா மற்றும் காா்த்தி குடும்பத்தாாா் ஏற்று கொண்டுள்ளனா். அந்தகாலத்து நடிகை வாணிஸ்ரீ ரூபாய் ஒரு லட்