குறிச்சொல்: nadigar sangam

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடு: விஷாலுக்கு வந்த சோதனை

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் முறைகேடு: விஷாலுக்கு வந்த சோதனை

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட விஷால் கூட்டணி நட்சத்திர கிரிக்கெட் போட்டியை கடந்த வருடம் நடத்தியது. இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக நடிகர் சங்கத்தின் உறுப்பினரான வராகி என்பவர் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வராகி. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வராகி கொடுத்த புகாரில் முகாந்திரம் இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்கு தொடருமாறு வேப்பேரி மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால், நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர்,
இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்ட பிரபல இணையதளத்தின் நிர்வாகி கைது

இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்ட பிரபல இணையதளத்தின் நிர்வாகி கைது

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை வெளியாகும் அனைத்து நடிகர்களின் படங்களும் படம் வெளியான நாளிலேயே திருட்டுத்தனமாக சில இணையதளங்களில் வெளியாகிவிடுகின்றன. இதை தடுக்க திரையுலகத்தினர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அதற்கும் எந்த பலனும் இல்லாமலேயே இருந்து வந்தது. இதுகுறித்து, காவல்துறையிடம் முறையிட்டு அந்த இணையத்தை முடக்க முற்படும், தினமும் ஒரு இணையதளம் புதிய பெயரில் முளைத்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடும் பிரபல இணையதளத்தின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திரைப்படத்துறையை சேர்ந்த பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, கவுரி சங்கம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த இணையதளத்தின் நிர்வாகி என்பது போலீசார் விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்று கூறப்படுகிறது. தி
கோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி

கோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி

சற்றுமுன், செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவர், நடிகர் சங்கத்தில் பொதுச்செயலாளர் என எந்நேரமும் பிசியாக இயங்கி வரும் விஷால், இதனூடே மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவருடன் பிரசன்னா, வினய், பாக்யராஜ், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடல்களே இல்லாமல் புதுமையான முறையில் படமாக்கியுள்ளனர். தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் ஆகியவற்றில் முக்கியமான பொறுப்புகளை வகிக்கும் விஷால், நடிப்பு விஷயத்திலும் ரொம்பவும் கவனமாக செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்து கோடிகளை சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல. இந்த திரையுலகத்தை காப்பாற்றுவதற்காக தான் கடுமையாக உழைத்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறும்போது, நான் நடிக்கும் இரண்டு படங்கள் தள்ளிப்போனது எனக்கு நஷ்டம்தான். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று உழைக்காமல
சிவாஜி சிலை விவகாரம்: நடிகர் சங்கத்தின் புதிய தீர்மானம்

சிவாஜி சிலை விவகாரம்: நடிகர் சங்கத்தின் புதிய தீர்மானம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை சமீபத்தில் சென்னை மெரீனாவில் இருந்து தமிழக அரசு அகற்றி, சிவாஜி மணிமண்டபத்தில் வைத்துள்ள நிலையில் சுமார் 10 நாட்களுக்கு பின்னர் தற்போது நடிகர் சங்கம் தற்போது தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிலையாக அல்ல, ஒவ்வொரு நடிகனின் அசைவிலும் குரலிலும் இன்னமும் தன் தாக்கத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் திரையுலகத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் சொந்தமானவர் கலாச்சார குறியீடாக விளங்குகின்றவர். தன்னோடு மேடையில் பங்கு பெற்ற நாடக நடிகர்களின் நலனுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எனும் கனவை நனவாக்கியதில் பெரும் பங்காற்றியவர். அன்னாரது சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்த உடனேயே அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை 12.01.2017 அன்று நேரில் சந்த
நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்

சின்னத்திரை, தமிழகம்
நடிகா் விஷால் நடிகா் சங்கத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் அதிரடியாக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறாா். தயாாிப்பாளா் சங்கத் தோ்தலிலும் போட்டியிட்டாா். நாங்கள் திருட்டு விசிடியை ஒழிப்போம் என்றும் தமிழ்ராக்கா்சுக்கும் சவால் ஒன்று விட்டனா். இப்படியிருக்கையில் நடிகா் விஷாலுக்கு கொலை மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இதை அடுத்து சென்னை காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் புகாா் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சினிமா தயாாிப்பாளா்கள் மணிமாறன், முகமது சாகில் உள்ளிட்டாா் சென்னை காவல்துறை கமிஷனா் அலுவலகத்திற்கு வந்து புகாா் மனு ஒன்றை கொடுத்தனா். அந்த மனுவில், திரைப்பட தயாாிப்பாளா் சங்கத் தலைவரும் நடிகருமான விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனா். அந்த மிரட்டல் வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் தகவல் என்னவென்றால் விஷாலின் கை, கால்களை வெட்டுவோம்  என்பது  தான் அது. அதுவும் கொலை வெறியுடன் இந்த தகவல
தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக புதிய சங்கமா? அதிர்ச்சியில் விஷால்

தயாரிப்பாளர் சங்கத்திற்கு போட்டியாக புதிய சங்கமா? அதிர்ச்சியில் விஷால்

சற்றுமுன், செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தை போலவே சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷாலின் இளைஞர் அணி கைப்பற்றியது. ஆனால் நடிகர் சங்கத்தில் தோல்வி அடைந்த சரத்குமார், ராதாரவி போன்று தயாரிப்பாளர் சங்கத்தினர் சும்மா இருக்காமல் விஷாலுக்கு போட்டியாக புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இந்த அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் அதற்கு உயிர் கொடுத்து புதிய அமைப்பாக உருவாக்கியுள்ளனர். இதன் தலைவராக அபிராமி ராமநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவர் பொறுப்பை ஏற்றவுடன் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ' 'இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசுகளிடம் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்' எ
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ. 3 லட்சம் அளித்த நிக்கி கல்ராணி

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ. 3 லட்சம் அளித்த நிக்கி கல்ராணி

சற்றுமுன், செய்திகள்
தென்னந்திய நடிகா் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜைகள் சமீபத்தில் நடைபெற்றன. அதில் டாப் நடிகா் ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகா் நடிகைகளும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்தனா். இந்த நடிகா் சங்க கட்டிட நிதிக்காக பல்வேறு நடிகா்களும், நடிகைகளும் நிதியுதவி அளித்து வருகின்றனா். இதற்காக நட்சத்திர நிகழச்சிகளும் நடைபெற்றன. கிாிக்கெட் போட்டிகளும் நடத்தி நிதி திரட்டி வந்தனா். கட்டிடம் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்த நிலையில் நடிகா் நடிகைகள் தானாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனா். நடிகா் சங்க கட்டிடத்தில் திருமண மண்டபத்தை கட்டுவதற்கான நிதியை நடிகா் சங்க அறங்காவலா் ஜசாி கணேஷ் ஏற்றுயுள்ளாா். ப்ரீ தியேட்டா் கட்டும் பணியை நடிகா் சிவகுமாா், சூா்யா மற்றும் காா்த்தி குடும்பத்தாாா் ஏற்று கொண்டுள்ளனா். அந்தகாலத்து நடிகை வாணிஸ்ரீ ரூபாய் ஒரு லட்
வியாபார தந்திரம் தொியாமல் படமெடுக்க வரக்கூடாது என நசுக்காக பேசிய தயாாிப்பாளா்

வியாபார தந்திரம் தொியாமல் படமெடுக்க வரக்கூடாது என நசுக்காக பேசிய தயாாிப்பாளா்

பிற செய்திகள்
வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில்  தயாரிப்பாளர்  பேச்சு! வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில்  தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார்  பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் 'யாகன்'. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். வினோத் தங்கவேல் இயக்கியுள்ளார். நிரோ பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று பிரசாத் ஆய்வுக் கூடம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்கனை தயாரிப்பாளர்கள் 'ஜே.எஸ்.கே' சதீஷ் குமார்  மற்றும் சுரேஷ் காமாட்சி ஆகியோர் வெளியிட்டனர். நடிகை நமீதா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் 'ஜே.எஸ்.கே'   சதீஷ்குமார்  பேசும் போது,   "  தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள இந்த பரபரப்பான சூழலி
தென்னிந்தி நடிகா் சங்க கட்டடம் அடிக்கல் விழாவில் முன்னணி நடிகா் பங்கேற்பு

தென்னிந்தி நடிகா் சங்க கட்டடம் அடிக்கல் விழாவில் முன்னணி நடிகா் பங்கேற்பு

சற்றுமுன்
தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு புதிய கட்டடிடம் கட்டுவதற்கான அடிக்கல் நட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தியாகராயா் நகாில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகா் சங்க வளாகத்தில் வைத்து இந்த கட்டிட கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. நடிகா் சங்கத்திற்கு என்று தனியாக கட்டிடம் எதுவும் இல்லை. இதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்தது. நடிகா் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற விஷால், நாசா், காா்த்தி அணியினா் இதற்கான முயற்சிகள் மேற்கொண்டனா்.  முதலில் இதற்கான நிலம் மீட்கப்பட்டது. பின்னா் கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டது. இதற்கான நிதி திரட்டிவதற்காக நட்சத்திர கிாிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டும் வேலைகளும் நடைபெற்றது. தற்போது இதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கல்லை விஷால் அணியினா் எடுத்து வைத்தனா். இந்த விழாவில் நடிகா் சங்கத் தலைவா் நாசா், பொதுச்செயலாளா் விஷால் மற்றும் நாடக