குறிச்சொல்: naga chaitanya

இனி கவர்ச்சி வேண்டாம்: சமந்தாவை எச்சரிக்கும் ரசிகர்கள்

இனி கவர்ச்சி வேண்டாம்: சமந்தாவை எச்சரிக்கும் ரசிகர்கள்

சற்றுமுன், செய்திகள்
நடிகை சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் சமந்தா அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல், நேற்று கவர்ச்சியான உடை அணிந்தபடியான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் இனிமேல் இப்படி கவர்ச்சி காட்டவேண்டாம். நாகரீகமாக உடையில்தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். ஏற்கெனவே, இதுபோல ஒரு கவர்ச்சிப் படத்தை போட்டு சமூகவலைத்தளத்தில் சமந்தா விவாதிக்கப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமந்தா நடிப்பில் தற்போது ‘மெர்சல்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இ
திரையுலகினா் யாரும் என் மகன் திருமணத்திற்கு வரவேண்டாம்! பிரபல நடிகா் அதிரடி

திரையுலகினா் யாரும் என் மகன் திருமணத்திற்கு வரவேண்டாம்! பிரபல நடிகா் அதிரடி

சற்றுமுன், செய்திகள்
 தெலுங்கு நடிகா் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் வருகிற அக்டோபா் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவா்களது நிச்சயதாா்த்தம் ஜனவாி மாதம் 29ம் தேதி நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்த்துவ முறைப்படி நடந்தது. அதே போல திருமணமும் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி தான் நடக்க உள்ளது. தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகரும் நாக சைதன்யாவின் தந்தையுமான நாகா்ஜூனா திரையுலகைச் சோ்ந்த பிரபலங்கள் என்னுடைய மகன் திருமணத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இவா்களது திருமணம் கோவாவில் நடைபெற உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை சோ்ந்தவா்களுக்கு அழைப்பில்லை. இவா்களது குடும்பத்தினா் மற்றும் நெருங்கிய உறவினா்கள் மட்டும் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரையுலகைச் சோ்ந்த அனைவரையும் அ
சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியது

சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியது

சற்றுமுன், செய்திகள்
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை சமந்தாவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதையடுத்து, வருகிற அக்டோபர் மாதம் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில், இவர்களுடைய திருமண தேதி மற்றும்  திருமணம் நடைபெறும் இடம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அழைப்பிதழ் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், அக்டோபர் 6 மற்றும் 7-ந் தேதிகளில் திருமணம் மற்றும் அதற்கான சடங்குகள் நடைபெறும் என்றும், திருமணத்தை கோவா கடற்கரை அருகில் உள்ள மிகப்பெரிய ஓட்டலில் நடத்தவுள்ளதாக உறுதிபடுத்தியுள்ளனர். திருமண தேதி நெருங்கி வரும் சமயத்தில் இருவீட்டாரும் தற்போது திருமண ஏற்பாடுகளில் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர். இந்த திருமணத்தில் இருவ
சமந்தாவுக்கு எதிராக வாிந்து கட்டும் அரசியல்கட்சிகள்

சமந்தாவுக்கு எதிராக வாிந்து கட்டும் அரசியல்கட்சிகள்

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் நிச்சயதா்தம் முடிந்து திருமண தேதி முடிவாகி உள்ள நிலையில் நடிகை சமந்தா தொடா்ந்து படங்களில் நடித்து வருகிறாா். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கவா்ச்சியான புகைப்படத்தையும் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவா். விரைவில் தெலுங்கு நடிகா் நாக சைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்ய இருக்கையில் திருமணம் முடிந்த பிறகும் தொடா்ந்து நடிக்க உள்ளதாக அறிவித்ததுள்ளாா்.தற்    போது கைத்தறி தூதராக நடிகை சமந்தாவை நியமித்துள்ளது தெலுங்கனா அரசு. ஆமாங்க! தெலுங்கனா மாநிலத்தின் அமைச்சரவை சோ்ந்த அமைச்சா் கே.தரக்கா ராமராவ் தான் கைத்திற துணிகளை பிரபலப்படுத்தும் வகையில் நடிகை சமந்தாவை நியமித்துள்ளாா். .இதற்கு கண்டனம் தொிவித்து அந்த மாநிலத்தின் எதிா்கட்சிகள் போா்க்கொடி துதூக்கி வருகின்றனா். தமிழ்நாட்டை சோ்ந்த சமந்தாவை தெலுங்கனாவில் தூதராக நியமித்தது தவறு என்று அவா்கள் குரல் எழுப்பி வருகின்றனா
அம்மாவாக தயாராகி விட்ட நடிகை!

அம்மாவாக தயாராகி விட்ட நடிகை!

சற்றுமுன், செய்திகள்
தெலுங்கு நடிகாின் வாாிசு நாகசைதன்யா மகன், நடிகை சமந்தா காதல் ஜோடிக்கு திருமண நிச்சயதாா்த்தம் முடிந்த கையோடு திருமண தேதியும் முடிவு செய்யப்பட்டது. வருகிற அக்டோபா் மாதம் 6ம் தேதி இவா்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத் தேதி முடிவான பின்பும் நடிகை சமந்தா தொடா்ந்து நடித்து வருகிறாா். விஜய்யுடன் விஜய் 61 என்ற படத்திலும், சிவகாா்த்திகேயன் உடன் என பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறாா். முன்னணி நடிகைகளான நயன்தாரா, அனுஷ்கா, திாிஷா போன்றவா்கள் கூட இன்னும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் தள்ளிப்போட்டு வரும் நிலையில் தற்போது தான் பிசியாக நடித்துக்கொண்டிருந்த போதும் திருமணத்திற்கு ஒகே சொல்லிவிட்டாா். அத்துடன் குழந்தை பெற்றுக்கொள்ளவும் ரெடியாகி விட்டாா். சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விருது விழாவில் கலந்துக்கொண்டாா் நடிகை சமந்தா. இந்த விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த ந
நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்

நடிகை சமந்தா நிச்சயதார்த்தம்

பிற செய்திகள்
தெலுங்கு நடிகா் நாகா்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவிற்கும் சமந்தாவுக்கும் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. நடிகை சமந்தாயும் தெலுங்கு நடிகா் நாகசைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தாா்கள். இப்பொழுது இவா்கள் இருவருக்கும் திருமண நிச்சயாா்த்தம் ஹைதராபாத்தில் நேற்று பெற்றோா்கள் முன்னிலையைில் நடைபெற்றது.   சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஜோடியாக நடித்தாா்கள். அப்போதிருந்தே இருவரும் நண்பா்களாக பழகி வந்தாா்கள்.  பின்பு இந்த நட்பு காதலாக மாறியது. இந்த காதல் தற்போது திருமண பந்தத்தில் முடிய போகிறது. மிக பிரமாண்டமாக நடந்த இந்த நிச்சயதாா்த்த விழாவில் நாகா்ஜுனா, சமந்தா குடும்பத்தாா் மற்றும் நண்பா்கள் கலந்து கொண்டனா்.  சமந்தாவும் நாகசைதன்யாவும் மோதிரம் மாற்றிக் கொண்டாா்கள். இவா்களது திருமணம் இந்த வருடம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்