குறிச்சொல்: nagarjuna

அனுஷ்காவை ஆண்டாள் ஆக்கிய இயக்குனர்

அனுஷ்காவை ஆண்டாள் ஆக்கிய இயக்குனர்

சற்றுமுன், செய்திகள்
பாகுபலி உள்பட பல பிரமாண்டமான படங்களில் நடித்தவர் அனுஷ்கா. இவர் அஜித்தின் விசுவாசம் படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் கிருஷ்ண பக்தையான ஆண்டாள் கதாபாத்திரத்தில் அனுஷ்கா ஒரு படத்தில் நடித்து வருகிறார். அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன். என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்த படத்தில் அனுஷ்காவுடன் நாகார்ஜுன், பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை கே.ராகவேந்திர ராவ் இயக்கியுள்ளார். இவர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் குரு என்பது குறிப்பிடத்தக்கது
சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியது

சமந்தா-நாகசைதன்யா திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகியது

சற்றுமுன், செய்திகள்
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை சமந்தாவும், தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவுக்கும் திருமணம் செய்துவைக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இதையடுத்து, வருகிற அக்டோபர் மாதம் இவர்களின் திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில், இவர்களுடைய திருமண தேதி மற்றும்  திருமணம் நடைபெறும் இடம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அழைப்பிதழ் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், அக்டோபர் 6 மற்றும் 7-ந் தேதிகளில் திருமணம் மற்றும் அதற்கான சடங்குகள் நடைபெறும் என்றும், திருமணத்தை கோவா கடற்கரை அருகில் உள்ள மிகப்பெரிய ஓட்டலில் நடத்தவுள்ளதாக உறுதிபடுத்தியுள்ளனர். திருமண தேதி நெருங்கி வரும் சமயத்தில் இருவீட்டாரும் தற்போது திருமண ஏற்பாடுகளில் முழு வீச்சில் களமிறங்கியுள்ளனர். இந்த திருமணத்தில் இருவ
பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு! நான் சொன்னது தப்பே இல்லை: பிரபல நடிகர்

பெண்கள் படுக்கைக்குத்தான் லாயக்கு! நான் சொன்னது தப்பே இல்லை: பிரபல நடிகர்

சற்றுமுன், செய்திகள்
பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூன் தயாரிக்கும் 'ராரண்டோய் வேதுகா சுதம்' என்ற படத்தில் அவரது மகன் நாகசைதன்யா மற்றும் ராகுல் ப்ரித்திசிங் ஆகியோர் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் தொடக்கவிழா நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பழம்பெரும் நடிகர் சலபதிராவ் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சலபதிராவ், 'பெண்கள் படுக்கைக்கு மட்டுமே சரியானவர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு நாகார்ஜூன் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த கருத்துக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், நாங்கள் பெண்களை மதிப்பவர்கள் என்றும் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சலபதிராவ், அதே நேரத்தில் அந்த விளக்கத்திலும் மீண்டும் ஒரு சர்ச்சைக்கருத்தை தெரிவி