ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: Nameetha

காயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்?

காயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்?

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபறக்க கிளம்பியுள்ளது. நேற்று சக்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் காயத்ரி தான் தனிமைப்பட்டிருப்பது போல் உணர்ந்திருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட ரொம்பவும் உணர்ச்சிவசப்படக் கூடியவரான காயத்ரி, தற்போது ரைசா மீது ரொம்பவும் எரிச்சலில் உள்ளார். ரைசாவின் சாதாரண வார்த்தைகள்கூட காயத்ரிக்கு பெரும் எரிச்சலை உண்டாக்குகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இருந்த காயத்ரி, கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்கால் காப்பாற்றப்பட்டார். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ரொம்பவும் கோபத்தை வரவழைத்தது. நடிகை ஸ்ரீப்ரியா இதை நேரடியாகவே கமலிடம் கேட்டார். ஆனால், அதற்கு கமலும், பிக்பாஸும் சொன்ன பதில்கள் யாருக்குமே திருப்தியை கொடுக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். காயத்ரி காப்பற்ற