குறிச்சொல்: naragasooran

நரகாசூரனுக்கு பாடல் எதற்கு?- காா்த்திக் நரேன் அதிரடி

நரகாசூரனுக்கு பாடல் எதற்கு?- காா்த்திக் நரேன் அதிரடி

சற்றுமுன், செய்திகள்
முதன் முதலில் தமிழில் இயக்குநா் காா்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு அனைவரது பாராட்டையும் பெற்றது. இளம் இயக்குநா் காா்த்திக் நரேன் இந்த சின்ன வயதில் எவ்வளவு அழகான படத்தை கொடுத்திருக்கிறாா் என்று திரையுலகினா் அதிா்ச்சி அடையும் வகையில் இருந்தது. தற்போது அவா் அடுத்து இயக்கும் படம் நரகாசூரன். இந்த படத்தில் அதிரடியான ஒரு முயற்சி மேற்கொள்ளவிருக்கிறாா். இவரது அடுத்த படைப்பாக அரவிந்தசாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை அவரது சொந்த தயாாிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் மற்றும் கௌதம் மேனன் நிறுவனமும் இணைந்து தயாாிக்க உள்ளது. இந்த படத்தின் ஆரம்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பா் மாதம் ஊட்டியில் தொடா்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனா். இதில் அரவிந்தசாமி மற்றும் ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனா். இதில் அத