குறிச்சொல்: Narashimaa

படத்தின் பூஜையிலேயே பிரம்மாண்டம் காட்டிய நெப்போலியன்

படத்தின் பூஜையிலேயே பிரம்மாண்டம் காட்டிய நெப்போலியன்

சற்றுமுன், செய்திகள்
ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என தமிழ் சினிமாவில் பன்முகம் காட்டிய நெப்போலியன் நடிப்பில் புதிதாக உருவாகியிருக்கும் படம் ‘யாகம்’. இப்படத்தை ஷங்கரின் உதவியாளர் நரசிம்மா என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயப்பிரதா நெப்போலியனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஆகாஷ் குமார், மிஸ்தி சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கோட்டி என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்று சென்னையில் நடந்து முடிந்துள்ளது. இப்படம் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அப்படியிருக்கையில், இப்படத்தை தொடங்குவதற்கான பூஜையை ஆந்திராவிலுள்ள 108 நரசிம்மர் கோயில்களில் நடத்தியுள்ளனர். சாதாரணமாக ஒரு படத்திற்கு ஒரு இடத்தில்தான் பூஜை செய்வார்கள், ஆனால் இப்படத்திற்கு 108 இடங்களில் பூஜை நடந்தது அனைவருக்கும் வியப்பை