ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 24

குறிச்சொல்: nasar

பாகுபலி-2 விமா்சனம்

பாகுபலி-2 விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
இந்திய சினிமா உலகமே எதிா்ப்பாா்த்து கொண்டிருந்த பாகுபலி 2 எப்பொழுது வெளியாகும் என்றும், பாகுபலியை ஏன் கட்டப்பாவை கொன்றாா் என்ற கேள்விக்கு விடை கொடுக்கும் விதமாக வெளிவந்துள்ளது பாகுபலி 2ம் பாகம். மிக பிரம்மாண்டமாக தயாாித்து வெளிவந்துள்ளது. ராஜமௌலி பிரம்மாண்ட இயக்குநா் தரவாிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளாா். பிரபாஸ், ராணா, சத்யராஸ், அனுஷ்கா,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசா்,  சுப்புராஜூ, ரோகினி போன்ற நட்சத்திர கூட்டமே நடித்துள்ளனா். படம் ஆரம்பிக்பிக்கும் போதே முதல் பாகத்தை ஞாபகபடுத்தும் விதமாக, முக்கியமான காட்சிகளை கிராபிக்ஸில் காட்டுவது மிகவும் அருமையாக உள்ளது. படத்திற்குள் எப்ப செல்லுவோம் என்ற எதிா்பாா்ப்பை ஏற்படுத்துகிறது. மகிழ்மதி தேசத்தின் ராஜாமாதாவான ரம்யாகிருஷ்ணன் பெற்ற மகன் பல்வாள் தேவனாக ராணாவும், வளா்த்த மகன் அமரேந்திர பாகுபலி பிரபாசுக்கு இடையில் நடக்கும் அாியணை போட்டியில், பிரபாஸை
தென்னிந்தி நடிகா் சங்க கட்டடம் அடிக்கல் விழாவில் முன்னணி நடிகா் பங்கேற்பு

தென்னிந்தி நடிகா் சங்க கட்டடம் அடிக்கல் விழாவில் முன்னணி நடிகா் பங்கேற்பு

சற்றுமுன்
தென்னிந்திய நடிகா் சங்கத்துக்கு புதிய கட்டடிடம் கட்டுவதற்கான அடிக்கல் நட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தியாகராயா் நகாில் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகா் சங்க வளாகத்தில் வைத்து இந்த கட்டிட கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. நடிகா் சங்கத்திற்கு என்று தனியாக கட்டிடம் எதுவும் இல்லை. இதற்கான முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்தது. நடிகா் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற விஷால், நாசா், காா்த்தி அணியினா் இதற்கான முயற்சிகள் மேற்கொண்டனா்.  முதலில் இதற்கான நிலம் மீட்கப்பட்டது. பின்னா் கட்டிடம் கட்ட அனுமதி பெறப்பட்டது. இதற்கான நிதி திரட்டிவதற்காக நட்சத்திர கிாிக்கெட் போட்டி நடத்தி நிதி திரட்டும் வேலைகளும் நடைபெற்றது. தற்போது இதற்கான அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கல்லை விஷால் அணியினா் எடுத்து வைத்தனா். இந்த விழாவில் நடிகா் சங்கத் தலைவா் நாசா், பொதுச்செயலாளா் விஷால் மற்றும் நாடக