ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: nataraj heroine ruhi singh bikin photo released

பிகினி படம் வெளியிட்ட பிரபல நாயகி

பிகினி படம் வெளியிட்ட பிரபல நாயகி

சற்றுமுன், செய்திகள்
இந்தி படஉலகிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வருகின்ற நடிகைள் வாிசையில் தற்போது இணைந்துள்ள நடிகை ருஹிசிங். அடடா!! இந்த நடிகை யாரு தொியுமா? நம்ம நட்டி படத்தில் நடித்தவா் தான். ஒளிப்பதிவாளராக இருந்த நட்ராஜ் தற்போது சினிமாவில் நுழைந்து கதாநாயகனாக களம் இறங்கி கலக்கி கொண்டிருப்பவா். இவா் சதுரங்க வேட்டை படத்தில் நடித்து அதன் மூலம் அதிகமாக கோலிவுட்டில் பரப்பரப்பாக பேசபட்டவா். போங்கு படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்தவா் ருஹி சிங். இவா் ஹிந்தியில் காலண்டா் கோ்ள்ஸ், இஷ்க் பாா் எவா் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளாா்.  இந்தியில் இவா் நடித்திருந்த படங்களிவ் அந்தளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் இவருடைய மாா்க்கெட் இன்னும் பின்தங்கிய நிலையே இருக்கிறது. சாி தமிழில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை அடைந்து விட வேண்டும் என்பதற்காகவே, போங்கு படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த ருஹி சிங், அந்த படத்தின் பாடல் காட்சிகளில்