குறிச்சொல்: National award

தேசிய விருதை கொடுத்தால் வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி அதிரடி

தேசிய விருதை கொடுத்தால் வாங்க மாட்டேன் – விஜய் சேதுபதி அதிரடி

சற்றுமுன், செய்திகள்
தற்போதுள்ள சூழ்நிலையில் மத்திய அரசு விருது கொடுத்தால் அதை வாங்க மாட்டேன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, தான்யா மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் கருப்பன். இப்படம் வருகிற 29ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி “ விக்ரம் வேதா படத்தில் நடிக்கும் போது, அந்த கதாபாத்திரத்தில் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பதட்டம் இருந்தது. ஆனால், கருப்பன் படத்தை பொறுத்த வரை எனக்கு அந்த பதட்டம் இல்லை. ஏனெனில் இது மண் சார்ந்த கதை. இதில் ஒரு மாடு பிடி வீரனாக நடித்துள்ளேன். மேலும், கணவன், மனைவிக்கு இடையே உள்ள அன்பை இப்படம் பேசும். அப்போது ஒரு நிருபர் மத்திய அரசு உங்களுக்கு தேசிய விருது கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வ
எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருது பெறுவார் – நடிகர் நாசர் பாராட்டு

எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருது பெறுவார் – நடிகர் நாசர் பாராட்டு

பிற செய்திகள்
‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்திற்காக நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நிச்சயம் தேசிய விருது பெறுவார் என நடிகர் நாசர் பாராட்டியுள்ளார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், அவ்வப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மொழி, சூது கவ்வும் ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அவர், இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் ஸ்ரீகணேஷ் இயக்கி வரும் ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் நாசரும் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடிப்பது பற்றி நாசர் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது “ இயக்குனர் ஸ்ரீகணேஷ், இப்படத்தின் கதையையும், என்னுடைய கதாபாத்திரம் பற்றியும் என்னிடம் கூறிய போது அவர் மேல் எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால், முதல் நாள் நான் படப்பிற்கு சென்ற போது, அவர் படப்பிடிப்பு குழுவினரை கையாண்ட விதம் என