குறிச்சொல்: National flag

ஐஸ்வர்யா ராய்க்கு ஆடையால் வந்த பிரச்சனை….

ஐஸ்வர்யா ராய்க்கு ஆடையால் வந்த பிரச்சனை….

சற்றுமுன், செய்திகள்
சுதந்திர தின விழாவிற்கு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த ஆடை அவருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சுதந்திர தின விழா ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் லோ கட் நெக் வைத்த சுடிதார் அணிந்திருந்தார். அந்த ஆடை மிகவும் தளர்வாக இருந்ததால் அவர் தர்ம சங்கடத்திற்கு ஆளானார். எனவே, மற்றவர்களிடம் உரையாடிய போதும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த போதும், மேடையில் பேசிய போதும் அவர் தனது கையை வைத்து மறைத்த படியே நின்று கொண்டிருந்தார். சந்தோஷமாக கொண்டாட வேண்டிய விழா, அவர் அணிந்திருந்த ஆடை காரணமாக தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது.