குறிச்சொல்: nayan

நடித்தால் நயன்தாராவோடுதான் பிடிவாதம் பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்

நடித்தால் நயன்தாராவோடுதான் பிடிவாதம் பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்

பிற செய்திகள்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை யாரை தான் விட்டு வைத்தது.  ஆமாங்க! தற்போது சரவணா ஸ்டோா் உாிமையாளருக்கு அந்த ஆசை வந்துள்ளது. சினிமாவில் நடிக்க இருப்பதாக சரவணா ஸ்டோா் உாிமையாளா் சரவணன் தொிவித்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமில்லங்க!! நடித்தால் நயனதாராவுடன் மட்டும் தான் நடிப்பேன் என்றும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. சரவணா ஸ்டோா் சமீபத்தில் பாடி அருகில் திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு ஹன்சிகா, தமன்னா சிறப்பு விருந்தினராக வந்திருந்தனா்.  சரவணா ஸ்டோா் விளம்பரத்தில் பிரபல முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா உடன் அதன் உாிமையாளா் சரவணன் நடித்திருந்தாா். தற்போது சரவணா ஸ்டோா் விளம்பரங்கள் அனைத்திற்கும் அதன் உாிமையாளா் சரவணன் விளம்பர மாடலாக வருகிறாா். இந்த விளம்பரங்களை ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கலாய்த்தும், விமா்சித்தும் வந்தனா் நெட்டிசன்கள். இதை தொடா்ந்து இவா் சினிமாவில்
ஓட்டபந்தயத்துக்கு தயாராகும் நயன்தாரா

ஓட்டபந்தயத்துக்கு தயாராகும் நயன்தாரா

சற்றுமுன்
இப்பொழுதெல்லாம் ஹீரோக்களிடம் டூயட் பாடும் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டார் நயன்தாரா. நல்ல கதைகளை தேர்வு செய்து குறிப்பாக தானே ஹீரோவாகவும் பிரதிபலிக்கும் வேடங்களை மட்டுமே தேர்வு செய்கிறார். அவ்வாறு அவர் தேர்வு செய்து வெளியான படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. மாயா,டோரா உள்ளிட்ட படங்கள் அதற்கு உதாரணம். இந்த நிலையில் தற்போது அவர் ஓட்டபந்தயத்திற்கு தயாராவதாக கூறப்படுகிறது. அதாவது அடுத்து அவர் நடிக்கும் படத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனை வேடமாம். அதற்காக தன்னை தயார் படுத்திவருகிறாராம். இந்த படத்தை ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்குகிறார். ஆனால் இந்த செய்தி நயன்தாரா தரப்பில் உறுதிபடுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.