ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: nayantahra

ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

ரஜினிக்கு அடுத்த இடத்தை பிடித்து விஜய்யை பின்னுக்கு தள்ளிய நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை பிடிக்க போவது அஜித்தா? விஜய்யா? என்ற வாக்குவாதம் இருதரப்பு ரசிகர்களிடையே பல ஆண்டுகளாக நடைபெற்று வ்ரும் நிலையில் இந்த போட்டியில் இல்லாத நயன்தாரா, ரஜினிக்கு அடுத்த இடத்தை தட்டி சென்றுவிட்டார் ஆம், கடந்த பொங்கல் தினத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிய பட்டங்களில் ரஜினியின் கபாலிக்கு அடுத்து நயன்தாராவின் அறம் படத்திற்குத்தான் அதிக டிஆர்பி கிடைத்துள்ளது. கடந்த பொங்கல் தினத்தில் ஒளிபரப்பான கபாலி, அறம், கருப்பன், மெர்சல் ஆகிய படங்களின் டிஆர்பி ரேட்டிங் இதோ: 1. கபாலி- 11.7 2. அறம்- 11.00 3. கருப்பன்- 10.55 4. மெர்சல்- 8.5
கேள்வியை முடிக்கும் முன்பே ‘அஜித்’ என்று பதிலளித்த நயன்தாரா

கேள்வியை முடிக்கும் முன்பே ‘அஜித்’ என்று பதிலளித்த நயன்தாரா

சற்றுமுன், செய்திகள்
தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அஜித்துக்குத்தான் இருப்பதாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகினர் பலரும் அஜித்துக்கு ரசிகர், ரசிகைகளாக உள்ளனர். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த நயன்தாராவிடம் செய்தியாளர்கள் 'உங்களுக்கு பிடித்த நடிகர்' யார் என்ற கேள்வியை கேட்டனர். ஆனால் நிருபர் கேள்வியை முடிப்பதற்குள் ஒரு நொடி கூட யோசிக்காமல் 'அஜித்' என்று நயன்தாரா பதிலளித்தார். இந்த தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்துடன் நயன்தாரா, பில்லா, ஏகன், ஆரம்பம் என மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ‘கல்யாண பாடல்’ ரெடி

விக்னேஷ்சிவன் – நயன்தாராவின் ‘கல்யாண பாடல்’ ரெடி

சற்றுமுன், செய்திகள்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவாவும், காதலித்து வருவதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்வதாகவும் கிசுகிசு எழுந்து வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை நினைத்து உருகி உருகி ஒரு திருமண பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளாராம். இந்த பாடல் அவர் இயக்கி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெறுகிறது. என்றாலும் இந்த பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் நயனை மனதில் வைத்து எழுதியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்று சமீபத்தில் கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் 'தற்போதைய நிலையில் எனது முழு கவனம் எனது பணியில் மட்டுமே உள்ளது' என்று விக்னேஷ்சிவன் பதிலளித்துள்ளார்.