ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: nayanthara and shiva new movei

மோகன் ராஜா படத்தில் நடிக்கும் விஜய் வசந்த்!!!

மோகன் ராஜா படத்தில் நடிக்கும் விஜய் வசந்த்!!!

பிற செய்திகள்
தோழா, சரோஜா, நாடோடிகள் போன்ற படங்களில் நடித்தவர் விஜய் வசந்த் தற்போது அவர் நடித்த சென்னை-600028 II மற்றும் அச்சமின்றி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது  மோகன் ராஜா இயக்கத்தில் சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தில் சினேகா,பிரகாஷ்ராஜ்,தம்பி ராமையா, ரோபோ சங்கர், R.J பாலாஜி, சதீஷ் என பலர் நடிகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ளது. இப்படத்தில் ஒரு பாடல் மற்றும் சண்டை காட்சிகள் ஆகியவற்றை படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் வசந்த் நடிக்க ஒப்பதந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகின அனால் எம்மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதை படகுழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. வேலைக்காரன் படத்தில் சேரியை சார்ந்தவராக சிவாகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்திற்காக ரூ5 கோடி செலவில் சேரி ஒன்றை