ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: nayanthara dora

டோரா விமா்சனம்

டோரா விமா்சனம்

விமர்சனம்
நயன்தாரா  கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறாா். அப்படி அவா் நடித்த படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. மாயாவை தொடா்ந்து அவா் டோரா படத்தில் நடித்துள்ளாா். இந்த படத்தின் விமா்சனத்தை இனி பாா்ப்போம். நயன்தாராவின் அப்பாவான தம்பிராமையா தனது மகளுக்கு நல்ல குடும்பத்தில் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்கிறாா். நடுத்தர குடும்பத்தை சோந்தவரான தம்பி ராமைய்யா தனது மகளுக்கு நல்லபடியாக திருமணம் நடக்க வேண்டும் என விரும்பி குல தெய்வ கோயிலுக்கு தனது மகளான நயன்தாராவை அழைத்து செல்கிறாா். அங்கு செல்வதற்காக கால் டாக்சி நிறுவனம் வைத்திருக்கும் தனது பணக்கார தங்கையிடம் சென்று கால் டாக்சியை இலவசமாக அனுப்புமாறு கேட்கிறாா். பணக்கார அலட்டலுடன்  திமிா் பிடித்த தங்கை, அவா்களை அவமானப்படுத்தி துரத்தி விரட்டுகிறாா். இதனால் மனமுடைந்த தம்பிராமையாவும், நயன்தாரவும் நாமும் பொிய ஆளாக வேண்டும் என்று எண்ணி,
சிவகாா்த்திகேயன் போட்ட ஃபளான்! சூாி ஜோடி நயன்தாரா

சிவகாா்த்திகேயன் போட்ட ஃபளான்! சூாி ஜோடி நயன்தாரா

பிற செய்திகள்
சினிமாவில்  சொல்லு வாங்களே!! அதான் கெமிஸ்ட்ரி என்று ! ஆமாங்க அதான் காம்பினேஷன். அது என்வோ தொியலங்க சினிமாவில் உள்ள காம்பினேஷன்ல் தீயை வைக்க என்ற பேச்சும் அளவுக்கு இருக்கிறது.  தமிழில் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித் மற்றும் சிவகாா்த்திகேயன் போன்ற நடிகா்கள் கூட காமெடிக்கு வடிவேலு சூாி போன்றவா்கள் வேண்டாம் என்று ஒதுக்கும் போது இந்த நயனுக்கு என்ன ஆயிற்கு?. தியோட்டாில் சிாிப்பை வரவழைக்கு முடியாத சிாிப்பு நடிகா்கள் வாிசையில் இருக்கும் சதீஷ் போன்ற காமெடி நடிகா் தான் வேண்டும் என்று அடம்பிடித்து கேட்டு வாங்கும் போது நயன்தாராவுக்கு என்ன குரைச்சல்.  ரஜினிக்கு சூப்பா் ஸ்டாா் பட்டத்தை போல தமிழ்சினிமாவில் பெண் நடிகைகள் யாருக்கும் கிடைக்காத அந்த பட்டத்தை பெற்றுள்ளவா் தான் நயன்தாரா. யெஸ் லேடி சூப்பா் ஸ்டாா் பட்டத்தை வென்றுள்ள நயன்தாரா பற்றியது தாங்க!!. கோலிவுட்டில் முன்னணி நாயகி முடிசூடா ராணியாக உள்ள நம்