குறிச்சொல்: Neruppuda

தமிழ்நாட்டு மருமகளாகும் நிக்கி கல்ராணி?

தமிழ்நாட்டு மருமகளாகும் நிக்கி கல்ராணி?

சற்றுமுன், செய்திகள்
கன்னட திரையுலகில் இருந்து ‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து ‘யாகாவாராயினும் நா காக்க’, ‘கோ-2’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் இவர் நடித்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘மரகத நாணயம்’, ‘நெருப்புடா’ இந்த மூன்று படங்களும் அவரை வித்தியாசப்படுத்தி காட்டின. எங்கு சென்றாலும் தனக்கு கிடைக்கும் வரவேற்பை கண்டு மிகவும் சந்தோஷத்தில் இருக்கும் நிக்கி கல்ராணி கைவசம் அரை டசன் படங்கள் உள்ளன. தற்போது தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிக்கி கல்ராணிக்கு தமிழ்நாட்டு மருமகளாகும் கனவும் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார். தனது திருமணப் பேச்சு பற்றி கேட்ட கேள்விக்கு அவர் கூறும்போது, இப்போதைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. இன்னும் சினி
ஓவியா இருந்தால்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வேன்: பிரபல நடிகர்

ஓவியா இருந்தால்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வேன்: பிரபல நடிகர்

சற்றுமுன், சின்னத்திரை, செய்திகள்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா இல்லாததது பலருக்கும் வருத்தமே. அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரமாட்டாரா? என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள சமயத்தில் ஓவியா இனிமேல் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது சந்தேகமே. இந்நிலையில், கடந்த வாரம் ‘கதாநாயகன்’ படத்தின் புரேமோஷனுக்காக அப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் தான் சென்று வந்த அனுபவத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் கூறியிருந்தார் விஷ்ணு விஷால். இந்த டுவிட்டிற்கு நடிகர் விக்ரம் பிரபு தனது கருத்தையும் தெரிவித்திருந்தார். அவர் கூறும்போது, ‘கூல் ப்ரோ... ஆனால் மக்கள் தலைவி ஓவியா அங்கு இருந்தால் மட்டுமே நான் செல்வேன்’ என்று கிண்டலாக சொல்லியிருக்கிறார்.