செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 26

குறிச்சொல்: netizens

இப்ப இதுதான் நாட்டுக்கு முக்கியமா? சரண்யா மோகன் கணவர் பதிலடி

இப்ப இதுதான் நாட்டுக்கு முக்கியமா? சரண்யா மோகன் கணவர் பதிலடி

சற்றுமுன், செய்திகள்
வெண்ணிலா கபடிக்குழு, வேலாயுதம், யாரடி நீ மோகினி உள்பட பல படங்களில் நடித்த நடிகை சரண்யாமோகன் தான் கடந்த சில நாட்களாக மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு தீனியாக இருந்தார். சமீபத்தில் இணையத்தில் வெளியான அவருடைய குண்டான உடலமைப்பை கேலி செய்து மீம்ஸ்கள், பதிவுகள், செய்திகள் ஆகியவை வெளிவந்தன. இதனால் கடுப்பான சரண்யா மோகன் தனது குண்டு உடலை கேலி செய்த நெட்டிசன்களுக்கு ஃபேஸ்புக்கில் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது: 'நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியிருந்தார். சரண்யாமோகன் மட்டுமின்றி அவருடைய கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனும் தனது ஃபேஸ்புக்கில் நெட்டிசன்களை வறுத்தெடுத்தார். அவர் தனது பேஸ்புக்
ஜெ. ஆவி போகாமல் தெர்மோகோல் வச்சு காப்பாத்தியிருக்கலாம். ராதாரவி கிண்டல்

ஜெ. ஆவி போகாமல் தெர்மோகோல் வச்சு காப்பாத்தியிருக்கலாம். ராதாரவி கிண்டல்

சற்றுமுன்
தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மதுரை அருகேயுள்ள வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் கொண்டு மூடும் திட்டத்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கி வைத்தார். ஆனால் பத்தே நிமிடங்களில் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த ஐடியாவை கொடுத்த பொதுப்பணித்துறை அதிகாரியும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டார் இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக நெட்டிசன்களிடம் சிக்கி சின்னாபின்னாமாகி வருகிறது. இதுகுறித்து நூற்றுக்கணக்கில் மிமி கிரியேட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராதாரவி இசை நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து கிண்டலாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது: தெர்மோகோல் ஐடியா முன்கூட்டியே அதிமுககாரர்களுக்கு தெரிந்திருந்தால் ஜெயலலிதாவின் ஆவி பிரிந்துவிடாமல் காப்பாற்றியிருப்பார்கள். ஆனால் காலம் கடந்து இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியுள்ளது. அந்தம்மா கட்சியில் சில நாட்கள் இருந்ததால் ஒரு விசுவாசத்தால்