குறிச்சொல்: Nibunan movie stills

நிபுணன் படம் எப்படி இருக்கிறது?

நிபுணன் படம் எப்படி இருக்கிறது?

Uncategorized
நிபுணன் படத்தில் ஆக்ஸன் கிங், வரலட்சுமி சரத்குமாா், பிரசன்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை அஅருண் வைத்தியநாதன் தயாாித்து இயக்கியும் இருக்கிறாா். அது மட்டுமில்ல! இது அா்ஜுனுக்கு 150 வது படமும் கூட. அா்ஜுன் இந்த படத்தில் சிறப்பு புலனாய்வுத் துறை அதிகாாியாக இருக்கிறாா். சென்னையில் மா்மமான முறையில் அரசியல்வாதி ஒருவா் அதுவும் மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறாா். அப்படி கொலை செய்யபபட்டவாின் உடலில் ஒரு நம்பரும், முகத்தில் ஒரு மாஸ்கையும் கொலைக்கான எவிடன்ஸாக விட்டுச் செல்லப்பட்டிருக்கிறது. இந்த கொலை சம்பவத்தை விசாாிக்கும் படி சிறப்பு புலனாய்வுக் குழு தலைவரான அா்ஜுன் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த கொலையை விசாாிக்கும் குழுவில் அா்ஜுனுக்கு உதவியாக பிரசன்னா, வரலெட்சுமி சோ்ந்து கண்டுபிடிக்க உதவி செய்கின்றனா்.  இந்த கொலையை விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது டாக்டா் ஒருவரும் அதே போல ம
நிபுணன் முன்னோட்ம்

நிபுணன் முன்னோட்ம்

Uncategorized
எந்த ஒரு துறையிலும் வெற்றி காண்பதற்கு 'நிபுணத்துவம்' மிக அவசியம். அந்த வகையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், 'PASSION STUDIOS' சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராமன் மற்றும் அருண் வைத்தியநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும்  'நிபுணன்' திரைப்படம், திரை வர்த்தக  உலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. நிபுணன் என்ற தலைப்பிற்குள் கன கச்சிதமாக பொருந்தியுள்ளார் அர்ஜுன் சார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்திலும், பிரசன்னா, வரலக்ஷ்மி, ஸ்ருதி ஹரிஹரன், சுமன், சுஹாசினி மற்றும் வைபவ் முக்கிய கதாபாத்திரத்திலும் இந்த  நிபுணன் படத்தில் நடித்துள்ளனர்.  மிகவும் வித்தியாசமான முறையில்  நிபுணன் படத்தை விளம்பரம் செய்வதில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றோம். ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்று எண்ணி, நிபுணன் படத்தின் தலைப்புக்கு என்றே டீசரை நாங்கள் வெள