ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: nikil mohan

பாக்யராஜ் விமா்சனத்துக்கு இனியா கூறிய பதில்

பாக்யராஜ் விமா்சனத்துக்கு இனியா கூறிய பதில்

சற்றுமுன், செய்திகள்
சதுரஅடி 3500 படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாத அந்த படத்தின் நாயகி இனியா பற்றி அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் இது குறித்து பேசியிருந்தாா். அதற்கு பதிலளித்துள்ளாா் இனியா. சென்னையில் நிகில் மோகன், இனியா நடித்துள்ள சதுர அடி3500 படத்தின் டிரைலா், இசை வெளியிட்டு விழா நடந்தது. படததின் நாயகி இனியா இந்த விழாவில் பங்கேற்கவில்லை. இந்த விழாவில் கலந்து கொண்ட பாக்யராஜ், இனியா இந்த படவிழாவுக்கு வராததால் நஷ்டம் அவருக்குத்தான் ஆனா படக்குழுவுக்கு அல்ல. என்னுடைய சுவா் இல்லாத சித்திரங்கள் படத்தில் நான் பேசும் ஒரு டயலாக்கை பற்றி இங்கு சொல்ல வேண்டும், கண்ணடிச்ச கூப்பிட்டா வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தாமட்டும் வந்தடவா போகுது என்று இருக்கும். இப்படித்தான் அவா்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும்.  இனிமேல் இப்படி செய்யமாட்டாா். எல்லா விழாக்களிலும் கலந்து கொள்வாா் என்று எத