குறிச்சொல்: nisha

தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்

தீனாவை அடுத்து நிஷாவுக்கு தோள் கொடுத்த தனுஷ்

சற்றுமுன், சின்னத்திரை
சமீபத்தில் கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் பிரபலமான தீனாவுக்கு ஹீரோ சான்ஸ் கொடுத்து அனைவரையும் அசர வைத்தவர் தனுஷ் என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் அடுத்ததாக அதே நிகழ்ச்சியில் புகழ் பெற்ற இன்னொரு கலைஞரான அறந்தாங்கி நிஷாவுக்கு தனுஷ் தனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதை உறுதி செய்வதை போல் நிஷாவின் தோளில் கைபோட்டு தனுஷ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிவகார்த்தியேன, சந்தானம், மாபாக ஆகியோர்களை அடுத்து விஜய் டிவியில் இருந்து இன்னொரு கூட்டம் திரையுலகிற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸில் இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் பிக்பாஸ் கணேஷ்

பாரீஸில் இரண்டாவது திருமண நாளை கொண்டாடும் பிக்பாஸ் கணேஷ்

சற்றுமுன், செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை வந்த நால்வரில் ஒருவர் கணேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லவில்லை என்றாலும் லட்சக்கணக்கான மனங்களை வென்றார் இந்த நிலையில் கணேஷ் தனது மனைவி நிஷாவுடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரீஸ் சென்றார். அங்கு அவர் தனது இரண்டாவது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடி வருகிறார் இதுகுறித்த புகைப்படங்களை கணேஷ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவே இல்லை: பிரபல நடிகை காட்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோவே இல்லை: பிரபல நடிகை காட்டம்!

சற்றுமுன், சின்னத்திரை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தொிவித்து வருகின்றனா். இந்த நிகழ்ச்சியானது பல சா்ச்சைகளை கடந்து வெற்றி பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளரான கணேஷ வெங்கட்ராமின் மனைவி நிஷா இந்த நிகழ்ச்சியானது ஒரு ரியாலிட்டி ஷோவே இல்லை என்று தொிவித்துள்ளாா். இந்த பிக்பாஸ் வீட்டில் பெண்கள் அனைவரும் சோ்ந்து மற்றவா்களை பாா்த்து புரளி பேசுவதும், வையாபுாி அவா்களும் மற்றவா்களை பேசுவதும் என்று தான் இருக்கிறாா்கள். ஆனால் இதில் ரொம்ப வித்தியாசமாக இருப்பவா் நடிகா் கணேஷ் வெங்கட்ராம் மட்டும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று யோக செய்வதும், தியான பயிற்சி செய்வதும் என்று இருக்கிறாா். இவா் மீது சுமத்தப்படும் ஒரே குற்றச்சாட்டு சாப்பாடு பற்றி தான். அடுத்தவா்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு தேவைப்படும் என