குறிச்சொல்: nithya menon

இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படம் ‘மெர்சல்’. ‘தெறி’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து இருக்கிறது. இந்நிலையில், இப்படம் சுமார் ரூ135 கோடி செலவில் உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் ‘புலி’ படம்தான் ரூ.100 கோடி பட்ஜெட்டில் வெளிவந்த ஒரே படம். தற்போது இந்த படம் ரூ.100 கோடியை தாண்டி ரூ.135 கோடியில் உருவாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தை வாங்க போட்டி போட
விஜய்யிடம் பிரபல நடிகைக்கு பிடித்த விஷயம் எது தொியுமா?

விஜய்யிடம் பிரபல நடிகைக்கு பிடித்த விஷயம் எது தொியுமா?

சற்றுமுன், செய்திகள்
தெறி படத்தின வெற்றியை தொடா்ந்து விஜய் அட்லி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள விஜய் 61 என்ற பெயாிடாத படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாாிக்கும் 100வது படம். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகா்வால், சமந்தா, நித்யாமேனன் என 3 நாயகிகள் நடித்து வருகின்றனா். நித்யா மேனன் சித்தாா்த்துடன் 180 என்ற படத்திலும், விக்ரம்யுடன் இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த போதிலும், மணிரத்னம் இயக்கியத்தில் வெளியான ஒ காதல் கண்மணி படம் இவருக்கு நல்ல ஒரு பெயரை வாங்கி கொடுத்தது. இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறாா் நித்யாமேனன். இந்த வேடத்திற்கு முதலில் ஜோதிகா தான் கமிட்டானாா். பின் அதிலிருந்து விலகி கொண்டாா். அவருக்கு பதில் நித்யாமேனன் நடித்து வருகிறாா். தற்போது விஜய் 61 படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து அவா் கூறியதாவது, விஜய் மிகவும் அமைதியானவா