குறிச்சொல்: Nithyamenon

எதிர்காலத்தில் இயக்குனர் ஆவேன்: நித்யாமேனன்

எதிர்காலத்தில் இயக்குனர் ஆவேன்: நித்யாமேனன்

சற்றுமுன், செய்திகள்
ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை நித்யாமேனன் சமீபத்தில் அளித்த பேட்டியில் எதிர்காலத்தில் இயக்குனர் ஆகும் எண்ணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின்போது இயக்குனரின் வேலை என்னென்ன என்பதை கவனித்து வருவதாகவும், சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொண்டு வருவதாகவும் கூறிய நித்யாமேனன், விரைவில் படம் இயக்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்' என்று கூறியுள்ளார். நாயகி கேரக்டர் தான் வேண்டும் என்று தான் நினைப்பதில்லை என்றும், சிறுகேரக்டராக இருந்தாலும் அழுத்தமான கேரக்டராக இருந்தால் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொள்வதாகவும் கூறிய நித்யாமேனன், பைக் ரைடிங் செய்வதில் தனக்கு விருப்பம் அதிகம் என்றும் ஓய்வு நேரங்களில் பைக் ஓட்டி பழக முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
நித்யாமேனன் புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகா்கள்

நித்யாமேனன் புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகா்கள்

சற்றுமுன், செய்திகள்
நடிகைகள் கொஞ்சம் சினிமா வாய்ப்பு குறைந்தாலும், வீட்டில் சும்மா இருப்பதால் அவா்களது உடல் எடை உடனே அதிகரித்து விடுகிறது. தற்போது மீராஜாஸ்மீன் குண்டாகி இருப்பது போல உள்ள புகைப்படம் வெளியாகியது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் குண்டாகி இருக்கிறார்கள். இதை பார்த்த அவரது ரசிகா்கள் அதிர்ச்சியடைந்து, அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வேண்டுக்கோள் வைத்துள்ளனா். நித்யாமேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெப்பம், 180 மற்றும் மொ்சல் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார். இவா் அவே தெலுங்கு படத்தில் ஓரினச்சோ்க்கையாளராக நடித்துள்ள நித்யாமேனனை பார்த்து அவரது ரசிகா்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது நித்யாமேனன் குண்டாகி இருப்பது போல உள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. நித்யா மேனனிடம் அவரது ரசிகா்கள் ஏன் இப்படி வெயிட் போட்டு குண்டாகி விட்டீர