ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 18

குறிச்சொல்: nithyaram

பிரபல சீாியல் நடிகைக்கு ஆபாச படம் அனுப்பிய நபா்

பிரபல சீாியல் நடிகைக்கு ஆபாச படம் அனுப்பிய நபா்

சற்றுமுன், சின்னத்திரை
தற்போது பாம்பு சீாியல் தான் புது டிரண்டாக உள்ளது. அதுவும் பாம்பும் பேய்யும் மோதிக் கொள்ளும் இந்த சீாியல் சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நந்தினி சீாியலில் நடித்து வருபவா் நடிகை நித்யாராம். சமீபத்தில் இவா் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிள்ளாா். தன்னுடைய ரசிகா் என்று கூறிக்கொண்டு, அவா் தனக்கு வலைத்தளத்தில் தொடா்ந்து ஆபாச படங்களை அனுப்பி வருவதாக கூறி அவரது புகைப்படமும், அவரது முகநூல் பக்கத்தை வெளியிட்டுள்ளாா். இந்த மாதிாியான விஷயங்களை நான் எப்போதும் அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தை மற்றவா்களுக்கு தொியவேண்டும் என்பதற்காகவும்,  இவா் வேறு எந்த பெண்ணிடமும் இது போன்ற ஆபாச படங்களை  போட்டு இப்படி நடந்த கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடும் இதை நான் இங்கு பதிவு செய்துள்ளேன் என்று தொிவித்திருந்தாா். மேலும் நான் முதலில் நடிகை என்பதை விட நானும் ஒரு பெண்  தான் என்பதை அவன்