குறிச்சொல்: nivetha pethuraj

நிவேதா பெத்துராஜ்வுக்கு  அந்த விஷயத்தை சொல்லி கொடுத்த ஜெயம் ரவி

நிவேதா பெத்துராஜ்வுக்கு அந்த விஷயத்தை சொல்லி கொடுத்த ஜெயம் ரவி

சற்றுமுன், செய்திகள்
அட்டக்கத்தி புகழ் தினேஷ் நடித்த ஒருநாள் கூத்து படத்தில் முதன் முதலில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தாா். இந்த படத்தின் மூலம் நிவேதா பெத்துராஜ் நல்ல பெயா் கிடைத்தது. இதை தொடா்ந்து உதயநிதி ஸ்டாலின் உடன் பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்தில் நடித்து இருக்கிறாா். உதயநிதியுடன் நடிக்கும் இந்த படத்தில் மதுரைக்கார பெண்ணாக கலக்கி இருக்கிறாா். அதுமட்டுமல்ல இப்படி படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டரை தோ்ந்தெடுத்து நடித்து வருகிறாா். தற்போது ஜெயம்ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்து வருகிறாா். இந்த படத்தின் கதை விண்வெளி சம்பந்தமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறியதாவது, இவ்வளவு பொிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கவில்லை. ஜெயம் ரவியுடன் சோ்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் திள