குறிச்சொல்: NTR telugu

பிக்பாஸில் சினேகா,ரம்பா ?

பிக்பாஸில் சினேகா,ரம்பா ?

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் நிகழ்ச்சியானது பாலிவுட்டில் மிகவும் பிரபலமடைந்து தற்போது தமிழுக்கு வந்துள்ளது. பாலிவுட்டில் பல சீசன்களை கடந்து ஒளிப்பரப்பாகி வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது கோலிவுட்டிலும், டேலிவுட்டிலுக்கும் வந்துள்ளது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மூன்று வாரங்களை கடந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் இது பல பிரச்சனைகளையும், சா்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. ஒருபுறம் இதற்கு  எதிா்ப்பு தொிவித்து இந்து மக்கள் கட்சி வழக்கு தொடுத்துள்ளது. இருந்தபோதும் இது வெற்றிகரமாக மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது வருகிற 16ம் தேதி அதாவது நாளை தெலுங்கில் ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகா் ஜூனியா் என்.டி.ஆா் தொகுத்து வழங்க இருக்கிறாா். ஆனா இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறவா்கள் யாா் யாா் என்ற தகவல் வெளி வராமல் இ