குறிச்சொல்: nude

தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையை நிர்வாணமாக நிற்க கூறிய அரசியல்வாதி

தேர்தலில் போட்டியிட சீட் கேட்ட நடிகையை நிர்வாணமாக நிற்க கூறிய அரசியல்வாதி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் நடிகையர் அரசியலில் குதிப்பது தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி அண்டை நாடான இலங்கையிலும் வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அந்நாட்டு நடிகை மதுசா ராமசிங்கே என்பவர் விரும்பினார். தனது விருப்பத்தை அவர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் தேர்தலில் போட்டியிட உதவி செய்ய வேண்டுமானால் அதற்கு லஞ்சமாக தன் முன் நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை மதுசா, அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
நிர்வாண ஆண் மீது உட்கார்ந்த பிரபல நடிகையின் புகைப்படம்

நிர்வாண ஆண் மீது உட்கார்ந்த பிரபல நடிகையின் புகைப்படம்

சற்றுமுன், செய்திகள்
5 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் இந்தி சீரியல் நடிகை டீனா, தற்போது சனிபகவான் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளது. ஆனால் இந்த நல்ல பெயரை அவருடைய ஒரே ஒரு ஸ்டில் கெடுத்துவிட்டது. ஆம், சமீபத்தில் டீனா கலந்து கொண்ட ஒரு போட்டோஷூட்டில் நிர்வாண நிலையில் உள்ள ஆண் மாடல் ஒருவரின் மீது உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு போஸ் கொடுத்துள்ளார் இந்த போஸ் சமூகவலைத்தளத்தில் பரவி பெரும் கண்டனங்களை பெற்று வருகிறது.
நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்க விரும்புவது யார் தெரியுமா? மஞ்சிமா மோகன்

நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்க விரும்புவது யார் தெரியுமா? மஞ்சிமா மோகன்

சற்றுமுன், செய்திகள்
நடிகைகளை ஆடையில்லாமல் திரையில் பார்ப்பதை எந்த ஒரு ரசிகரும் விரும்புவதில்லை என்று பிரபல நடிகை மஞ்சிமா மோகன் கேள்வி ஒன்றுக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகனிடம் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஆபாச கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மஞ்சிமா மோகன், ''நடிகைகளை ஆடை இல்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்று யார் கூறியது? இந்த கருத்து முற்றிலும் தவறு. ரசிகர்கள் எப்போதுமே நல்ல தரமான திரைப்படங்களை பார்க்கவே திரையரங்குகளுக்கு வருகின்றனர். நடிகைகளின் ஆடைக்குறைப்பையோ அல்லது நடிகையின் நிர்வாணத்தை பார்க்கவோ அல்ல” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷால், தமன்னா நடித்த 'கத்திச்சண்டை' இயக்குனர் சுராஜ், 'நடிகைகளை கவர்ச்சி உடையில் பார்த்து ரசிக்கவே பணம்