குறிச்சொல்: Oru Kidayin Karunai Manu selected for the New York Indian Film Festival.

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் தோ்வான ஒரு கிடாயின் கருணை மனு’

நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் தோ்வான ஒரு கிடாயின் கருணை மனு’

Uncategorized
மே 19 ஆம் தேதி அன்று வெளியாகும் 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம் நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவிற்கு தேர்வாகி இருக்கின்றது இந்திய  திரையுலகின்  முன்னணி  தயாரிப்பு மற்றும் விநியோக  நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் 'ஈரோஸ்' தயாரித்து இருக்கும்  'ஒரு கிடாயின் கருணை மனு'  திரைப்படம், நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கின்றது. இதன் மூலம் உலகளவில் உள்ள சினிமா ரசிகர்களின் உள்ளங்களை   'ஒரு கிடாயின் கருணை மனு'  திரைப்படம்  கவர்ந்து  விடும் என்பதை உறுதியாகவே சொல்லலாம். இந்த படத்தை  'காக்கா முட்டை' புகழ் மணிகண்டனின் உதவியாளரான சுரேஷ் சங்கையா இயக்கி இருக்கிறார். இவர் உதவி இயக்குநராக பணிபுரிந்த 'காக்கா முட்டை' திரைப்படமும், பல சர்வேதச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. "தரமான கதையம்சம் நிறைந்த திரைப்படங்கள் அனைத்துமே சர்