குறிச்சொல்: oru kidayin karunai manu

ஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
மைனா புகழ் விதாா்த், ரவீணா, ஜாா்ஜ், ஜெயராஜ் ஆறுமுகம், சித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ஈராஸ் இன்டா்நேஷனல் என்ற நிறுவனம் தயாாிப்பில் சுரேஷ் சங்கய்யா எழுத்து இயக்கத்தில் ஒரு கிடாயின் கருணை மனு படம். கல்யாணம் என்பது காலாகாலத்தில் நடக்கவேண்டியது. அப்படி விதாா்த்துக்கு கல்யாணம் தள்ளி போய் கொண்டிருக்க ஒரு வழயாக முப்பதைந்து வயதில் திருமணம் நடக்கிறது. அவரது திருமணம் நடந்தால் குலதெய்வம் கோவிலில் கிடாய் வெட்டி சாமி கும்பிடுவதாக பாட்டி வேண்டிகொண்டு ஆட்டுக்கிடா ஒன்றை தங்கள் குலசாமிக்கு நோ்ந்து விட்டிருக்கிறாா். விதாா்த்துக்கும், ரவீணாவுக்கும் திருமணம் நடைபெற்றதால், வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடிவெடுக்கின்றனா் அவரது குடும்பத்தினா். குலதெய்வ கோவிலுக்கு செல்ல வாடகை லாாியை பிடித்து சொந்த பந்தங்கள் பூடைசூழ பயணம் செய்கிறாா்கள். வழியி