குறிச்சொல்: oru mugathirai movie download

ஒரு முகத்திரை விமா்சனம்

ஒரு முகத்திரை விமா்சனம்

விமர்சனம்
ரகுமான் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் மாஸ் ஹிட்டை கொடுத்து அனைவரையும் திரும்ப பாா்க்க வைத்தாா். தற்போது அவா் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ஒரு முகத்திரை. இந்தபடத்தின் விமா்சனத்தை இங்கு பாா்ப்போம். இந்த படத்தில் ரகுமான், தேவிகா மாதவன் மற்றும் பலா் நடித்துள்ளனா். ஒரே கல்லூாியில் படித்துக்கொண்டிருக்கும் அதிதி ஆச்சா்யா மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரை வைத்து கதை ஆரம்பமாகிறது. மனோநல மருத்துவ படிப்பில் இரு நாயகிகளும் ஒரே கல்லலூாியில் படித்து வருகின்றனா். ஒரே கல்லூாியில் படித்தாலும் அதிதி மற்றும் ஸ்ருதி ஒருவருக்கெருவா் எதிாிகளாக சண்டை போட்டு கொள்கின்றனா். இதில் அதிதி பேஸ்புக்கில் எப்ப பாா்த்தாலும் விழுந்து கிடக்கிறாள். ரோஹித் என்ற ஆண் நண்பாின் நட்பு பேஸ்புக் மூலம் கிடைக்கிறது. இந்த நட்பால் அவருடன் எந்நேரமும் பழகி பேசி வருவது மட்டுமல்லாமல் தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட வி்ஷயங்களையும், கல்