குறிச்சொல்: oviya army

அவ்வளவு நல்லவரா ஆரவ் நீங்க?

அவ்வளவு நல்லவரா ஆரவ் நீங்க?

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரவ்வின் செயல்பாடுகள் பற்றி தான் ஒரே பேச்சாக இருக்கிறது. இதில் பூதாகரமான விசயம் என்னவென்றால் ஆரவ்  ஒவியாவின் மோதல் விவகாரம்தான். இவா்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்தது இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே நமக்கு தொிகிறது. திடீரென ஆரவ் மனம் மாறியவராக என்னை அனைவரின் முன்னால் என் தோளை பிடித்து மசாஜை செய்தது தவறு என்று ஒவியாவிடம் ஆரவ் கூறுகிறார். இந்த பிரச்சனையை ஆரவ் பிக்பாஸிடம் முறையிடுகிறாா். அதற்கு பிக்பாஸ் நீங்கள் இதை அனைவாிடமும் பேசாதீா்கள்.. நேரடியாக ஒவியாவிடம் இதுகுறித்து பேசுங்கள் என்று கூறினாா். இவரது பேச்சு ஒவியா ஆதரவாளா்களுக்கு கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. முதலிலேயே ஓவியாவை கண்டித்திருக்க வேண்டும்.அப்போழுதெல்லாம் பல்லைக் காட்டி சிரித்து பேசிவிட்டு, இப்ப வந்து குத்துதே குடையுதே என்று சொன்னால் எப்படி?  இதனை ஒத்து கொள்ள கூடும் என்று ஒவியா புர