குறிச்சொல்: Paambu Sattai movie review

பாம்புச்சட்டை இயக்குநா் ஆடம் தாசனை பாராட்டிய பிரபல இயக்குநா்

பாம்புச்சட்டை இயக்குநா் ஆடம் தாசனை பாராட்டிய பிரபல இயக்குநா்

Uncategorized
கடந்த வாரம் வெளிவந்த பாம்புச் சட்டை படம் பார்த்துவிட்டு, இயக்குநர் பா ரஞ்சித் அந்தப் படத்தை இயக்கிய ஆடம் தாசனுக்கு  பாராட்டுத் தெரிவித்துள்ளார். பாம்பு சட்டை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.  இந்த படத்தில் பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், முக்தா பானு உள்ளிட்டோர் நடித்துள்ளனா். இந்த பாம்பு சட்டை பாராட்டாதவா்களே இல்லை என்று சொல்லாம். இந்த படத்தின் கதை அண்ணன் மனைவிக்கு மிகுந்த மாியாதை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாம்பு சட்டை இயக்குநா் ஆடம் தாசானை, படம் பாா்த்த பலரும் பாராட்டி வருகின்றனா். இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தார் பிரபல இயக்குநர் பா ரஞ்சித். பார்த்தவுடன் இயக்குநர் ஆடம்தாசனை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். படம் குறித்து பா ரஞ்சித் கூறுகையில், "நல்ல சினிமா தரவேண்டும் என்ற ஆடம்தாசனின் முயற்சி படம் முழுக்க தெரிகிறது. அனைவ