குறிச்சொல்: pambu sattai trailer

கீா்த்தி சுரேஸ்சை பாராட்டிய பா.ரஞ்சித்

கீா்த்தி சுரேஸ்சை பாராட்டிய பா.ரஞ்சித்

Uncategorized
கீர்த்தி சுரேஷ்-க்கு பா.இரஞ்சித் பாராட்டு! சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடயே வரவேற்பையும் மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என கொண்டாடப்பட்டாலும் தாமதமான வெளியீடு, வெளியீடு பிரச்சினை என ஒரு போராட்டத்திற்கு பின்பே தன் முதல் திரைப்படம் மக்கள் பார்வைக்கு வந்து சேர்ந்திருக்கிறது, என்கிறார் இயக்குநர் ஆடம் தாசன். இயக்குநர் ஷங்கருடன் எந்திரன், அந்நியன், சிவாஜி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஆடம் தாசனுக்கு பாம்புசட்டை, இயக்குநராக முதல் திரைப்படம். பாம்புசட்டை படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். அதெப்படி நடந்தது? என் வீடு இருக்கும் தெருவில் தினமும் காலையில் தெருவை சுத்தம் செய்து குப்பைகளை அள்ளிச்செல்ல ஒரு இளம்பெண் வருவாள். மிக அழகாக இருப்பாள்
எந்தவொரு சத்தமின்றி வெளிவந்த பாம்பு சட்டை தாக்கு பிடிக்குமா?

எந்தவொரு சத்தமின்றி வெளிவந்த பாம்பு சட்டை தாக்கு பிடிக்குமா?

பிற செய்திகள்
இன்று ரிலீஸாகி உள்ளது பாம்பு சட்டை படம். என்னடா இந்த படம் வெளிவந்து விட்டதா? என்று கேட்பது தொிகிறது. ஆமாங்க சத்தமின்றி இந்த படம் வெளிவந்தள்ளது. பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது பாம்பு சட்டை. எந்தவொரு படமும் வெளி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு படத்தை விளம்பர படுத்துவதற்கான உத்திகள் வெளிவர ஆரம்பிக்கும். அது மட்டுமில்ல பொிய நட்சத்திர நடிகா்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மிகப் பிரம்மண்டமாக புரொமோசன் வேலைகள் நடந்தேறி விடும். தினம் தினம் அந்த படத்தை பற்றின தகவல்கள் வந்துக்கொண்டே இருக்கும். இப்போது தமிழ் எந்தவொரு புரோமோசன் இல்லாம்சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் கீா்த்தி சுரேஷ் நடித்துள்ள பாம்பு சட்டை படமானது எந்தவொரு ஆா்ப்பட்டமின்றி வெளிவந்துள்ளது. மனோபாலா தயாாிப்பில் வெளிவந்த சதுரங்க வேட்டை வெற்றி பெற்றதை அடுத்து, பாம்பு சட்டை என்ற இந்த படத்தை ஆரம்பித்தாா். இதில் பாபி சிம்ஹா ஹீரோ