குறிச்சொல்: pandiyarajan

மறக்க முடியுமா?- தமிழ் சினிமாவை கலக்கிய பசி நாராயணன்

மறக்க முடியுமா?- தமிழ் சினிமாவை கலக்கிய பசி நாராயணன்

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் துரை இயக்கிய பசி படம் மூலம் அறிமுகமானவர் நாராயணன். பசி படம் முதல் படமானதால் பசி நாராயணன் என்ற பெயர் பெற்றார். தமிழ் சினிமாவில் கவுண்டமணி,செந்தில்,ஜனகராஜ்,சார்லி,வடிவேல் போன்ற அனைத்து நடிகர்களுடன் சேர்ந்து காமெடி செய்துள்ளார் கவுண்டமணியுடன் இணைந்து காமெடி செய்த சூரியன் படத்தின் காமெடியான ஃபோன் வயர் பிஞ்சி மூணு நாளாச்சி என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு பேஜ் கூட உள்ளது .அந்த அளவு புகழ்பெற்ற டயலாக் அது. கவுண்டமணி நடித்த பாட்டுக்கு நான் அடிமை படத்தில் கவுண்டமணியின் மளிகை கடையில் வேலை செய்யும் நபராக வருவார். அதில் ஒரு தேங்காய் உடைக்கும் காட்சியில் கவுண்டர் தேங்காய் உடைத்துவிட்டு அவரே எடுத்துக்கொள்வார் அதற்கு காரணம் பசி நாராயணன் கேட்பார். கவுண்டர் உடனே இதென்ன கண்ட கிபி 1310ல் எங்க குடும்பத்துல ஒரு கல்யாணம் நடந்தது அதுல ஒரு தேங்காய உடைச்சு ஊருக்கே சட்னி அரைச்சிருக்கோம் என்பார் உடனே ந