குறிச்சொல்: Parthipan

மெர்சல் பட விழா பேச்சு ; நான் காசுக்கு மாரடிக்கவில்லை – பார்த்திபன் விளக்கம்

மெர்சல் பட விழா பேச்சு ; நான் காசுக்கு மாரடிக்கவில்லை – பார்த்திபன் விளக்கம்

சற்றுமுன், செய்திகள்
நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பார்த்திபன், விஜயை மிகவும் புகழ்ந்து பேசினார். விஜய்தான் Best CM-னு அமெரிக்க அதிபர் டிரம்பே விரைவில்  டிவிட் செய்வார் - CM எனில் கலெக்‌ஷன் மன்னன் என ஏகத்துக்கும் பாராட்டினார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் ‘கொடுத்த காசுக்கு மேல கூவறாரு’ என அவரை கிண்டலடித்தனர். அதற்கு தனது சமூக வலைத்தள பக்கங்களில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை! வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரீகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன். "வேகத்தை விட விவேகம் பெருசு ஆனா விவேகத்தை விட  அஜீத்தே பெருசு!"- நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால் சினிமாவுக்கு மட்
பார்த்திபனுக்கு சல்யூட் – 3 வருடம் கழித்து பாராட்டிய சேரன்

பார்த்திபனுக்கு சல்யூட் – 3 வருடம் கழித்து பாராட்டிய சேரன்

சற்றுமுன், செய்திகள்
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கிய படத்தை தற்போது இயக்குனர் சேரன் பாராட்டியுள்ளார். இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஒரு வித்தியாசமான கதையை, வித்தியாசமான கோணத்தில் இயக்கியிருந்தார் பார்த்திபன். இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, வசூல் ரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்பு, கோடிட்ட இடத்தை நிரப்புக என்ற படத்தை பார்த்திபன் இயக்கி அது வெளியாகி, தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டது. இந்த படம் ரசிகர்களை கவர தவறியதால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், 3 வருடங்கள் கழித்து இயக்குனர் சேரன் பார்த்திபனின் இயக்கத்தை பாராட்டியுள்ளார். “கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் நேற்றுதான் பார்த்தேன். பார்த்திபன் சாரின் மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.. Salute to you ParthipanSir.” என அவர் குறிப்பிட்டுள்ளார். சேரன் இய