குறிச்சொல்: parvathi nair

சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன? வெளியான ரகசியம்

சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்ன? வெளியான ரகசியம்

சற்றுமுன், செய்திகள்
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘ஒருபக்க கதை’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சென்சார் ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனர். ‘தெறி’ படத்தில் நடித்த இயக்குனர் மகேந்திரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்னவென்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது, இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நடிகராகவே நடிக்கிறாராம். அவர் எந்த நடிகராக நடிக்கிறார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறாராம். ஒரு கலைஞனுக்கும், அவன் சம்பந்தப்பட்ட கலை
உதயநிதியின் தந்தையான விஜய் வில்லன்

உதயநிதியின் தந்தையான விஜய் வில்லன்

சற்றுமுன், செய்திகள்
உதயநிதிக்கு தந்தையாக பிரபல இயக்குனர் மகேந்திரன் நடிக்க உள்ளார். உதயநிதி மகேஷிண்டே பரதிகாரம் என்ற மலையாள காமெடி படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள திரையுலக முதன்மை நடிகரான ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். தமிழில் பிரியதர்ஷன் இயக்குகிறார். உதயநிதிக்கு ஜோடியாக பார்வதி நாயர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தென்காசிப் பகுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் மற்றும் சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.  நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்ற ஆண்டு விஜய்யின் தெறி படத்தில் நடித்த பிரபல இயக்குனர் மகேந்திரன் இந்தப் படத்தில் உதயநிதியின் தந்தையாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.