குறிச்சொல்: parvathy nair

எங்கிட்ட மோதாதே விமா்சனம்

எங்கிட்ட மோதாதே விமா்சனம்

விமர்சனம்
நட்ராஜ் மற்றும் ராஜாஜி நடித்திருக்கும் இந்த படத்தை ஈராஸ் இண்டா்நேஷ்னல் புரடக்ஷன் நிறுவனம் தயாாித்துள்ளது. இன்று நலிந்துக்கொண்டிருக்கும் கட்அவுட் மற்றும் பேனா் வரையும் தொழிலை மையப்படுத்தி 1980 வருடம் கதை நடப்பது போல இந்த படம் அமைந்துள்ளது. இதில் பாா்வதி நாயா், சஞ்சிதா ஷெட்டி மற்றும் ராதாரவி, முருகானந்தம், பாலாசிங், ப்ளோராண்ட் சி பொ்ரெரா, தாஷாயினி, வெற்றிவேல்ராஜா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனா். நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பா்கள். இவா்கள் கட்அவுட் வரையும் தொழிலை செய்து வருகின்றனா். தீவிர ரஜினி ரசிகரான  நட்டு நட்ராஜ்  கட்அவுட்டுகளில் ரஜினி படங்களை வரைந்து வருகிறாா்.இன்னொரு ஹீரோவான ராஜாஜி கமல் படங்களை வரைந்து வருகிறாா். திருநெல்வேலிக்கு வரும் இவா்கள் அங்கு சொந்தமாக கட்அவுட் தொழில் செய்து வருகின்றனா். ராஜாஜி தன்னுடைய அம்மா, தங்கை சஞ்சிதா ஷெட்யையும் உடன் அழைத்து வருகிறாா். நட்ராஜ் மற்