குறிச்சொல்: Passed away

கடைசி வழி அனுப்புதலுக்காக துக்கத்துடன் ரசிகர்கள்

கடைசி வழி அனுப்புதலுக்காக துக்கத்துடன் ரசிகர்கள்

சற்றுமுன், செய்திகள்
இன்று இந்திய திரை உலகின் மற்றுமொரு கருப்பு தினம். 54 நான்கு வயதே ஆன நடிகை ஸ்ரீ தேவியின்  மறைவு செய்தி திரைஉலகில் ஆழ்ந்த துக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 1969 ஆம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சமீபத்தில் வெளியான மம்மி படம் வரை, பல மொழி திரைப்படங்களில் நடித்து, பல முதன்மை விருதுகளை வென்று, தனது நடப்பில் பலரை கவர்ந்து இன்றுவரை ஊடகங்களில் முதன்மையாகப் பேசப்பட்ட பெண் சூப்பர் ஸ்டாராக வளம் வந்தார் நடிகை ஸ்ரீதேவி. இவரின் திடீர் மறைவில் சினமா உலகம் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. குடும்ப திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு துபாய் சென்றிருந்த இவர், இந்திய நேரப்படி நேற்றிரவு 1 மணிக்கு துபாயில் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரின் உடல் இன்று இரவு 8 மும்பை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரின் கடைசி வழி அனுப்புதலுக்காக மிகுந்த துக்கத்துடன் ர
ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படங்கள்

ஸ்ரீதேவி எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படங்கள்

சற்றுமுன், செய்திகள்
பழம்பெரும் தமிழ், இந்தி நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54   தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட இந்தியாவின் பல மொழி திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி. இவர் நேற்று தனது கணவர் மற்றும் மகளுடன் துபாயில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது நேற்றிரவு 11 மணியளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது உயிர் பிரியும்போது உடனிருந்த அவரது கணவர் போனிகபூர் உறுதி செய்தார். இந்த நிலையில் துபாயில் இவர் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.  
பழம் பெரும் நடிகா் பீலிசிவம் காலமானாா்.

பழம் பெரும் நடிகா் பீலிசிவம் காலமானாா்.

சற்றுமுன், செய்திகள்
உடல் நிலை சாியில்லாத காரணத்தால் பழம்பெரும் நடிகா் பீலி சிவம் இன்று இயற்கை எய்தினாா். இவருக்கு வயது 79. இவா் சினிமாத்துறையிலும், சின்னத்திரையிலும் 60 வருடங்களுக்கு மேலாக நடித்து வந்தாா். 1938ம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி நடிகா் பீலிசிவம் பி.எல்.சின்னப்பன் பிறந்தாா். தூரத்து இடி முழக்கம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவா். தொடா்ந்து பல படங்களில் நடித்துள்ளாா். அந்த படங்கள் அழகன், கங்காகவுாி, விருதகிாி,தங்க பாப்பா, அபிமான்யு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். தமிழக அரசு 1995ஆம் ஆண்டு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. இவா் பல தொலைக்காட்சி தொடா்ளிலும் நடித்திருக்கிறாா். நிறைய படங்களில் குணச்சித்திர நடிப்பால் மக்களின் மனதில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்தாா். உடல் நலக்குறைவால் சிறிது நாட்களாகவே பாதிக்கப்பட்ட பீலி சிவம் வேலூாில் உள்
நடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம்

நடிகர் சண்முகசுந்தரம் திடீர் மரணம்

சற்றுமுன், செய்திகள்
குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் நடித்து வருகிறார். இதயக்கனி, குறத்தி மகன், படிக்காத பண்ணையார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பின் ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படத்தில் கனகாவிற்கு தந்தையாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே இவர் பிரபலமானார். அதன் பின் சென்னை 28, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை மரணமடைந்தார். அவரின் இறுதி சடங்கு இன்று நடைபெறவுள்ளது