ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: Passengers Reviews

ஜனவரி 6ல் வாருகிறார்கள் பாசஞ்சர்ஸ்

ஜனவரி 6ல் வாருகிறார்கள் பாசஞ்சர்ஸ்

பிற செய்திகள்
வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகின்றது பாசஞ்சர்ஸ் திரைப்படம் இந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த  ஹாலிவுட் கதாபாத்திரங்கள்  பல உண்டு. அவற்றுள் 'மிஸ்டிக்' என்னும் 'X - MEN' படத்தின் கதாபாத்திரமும், 'ஸ்டார் லார்ட்' என்னும் 'தி கார்டியன்ஸ் ஆப் கேலக்சி' படத்தின் கதாபாத்திரமும் அடங்கும்.... இந்த கதாபாத்திரங்களில் கன கச்சிதமாக நடித்த ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் கிறிஸ் பிராட்  ஆகியோர், தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில்  அமோக   எதிர்பார்ப்பை பெற்று வரும்   'பாசஞ்சர்ஸ்'  திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இயக்குநர் மோர்டென் டில்டம் கற்பனையில் (இயக்கத்தில்), ஜான் ஸ்பீஹ்ட்ஸ் எழுத்தில் உருவாகி இருக்கும் 'பாசஞ்சர்ஸ்'  திரைப்படத்தை நீல் எச் மோரிட்ஸ் - ஸ்டீபன் ஹமேல் - மைக்கேல் மாஹிர் மற்றும் ஓரிமார்மர் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். விண்வெளி மற்றும் அறிவியல்  சார்ந்த பாணியில் உருவாகி இருக்கும