வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 22

குறிச்சொல்: passes away

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்

பிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கிய இவா் கல்லீரல் பாதிப்பால் சுமாா் 6 மாதங்களுக்கு மேலாக அவதிப்பட்டு வந்தவா் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளாா். மருத்துவா்கள் அவரது மனைவியிடம் அவரது உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது. சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை, விரைவில் அவரது உயிா் பிாிந்துவிடும் என்று கைவிாித்து விட்டனா். அதனால் அவரை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறிவிட்டனா்.. இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவா் மறைந்த இயக்குநா் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியவா். இவருக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளாா். தமிழில் 900 படங்களுக்கு மேல்பட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளாா் அல்வா வாசு. அமைதிப்படை, அருணாச்சலம், சிவாஜி உள்ளிட்ட படங்களிலும், நடிகா் வடிவேலுடன் இவா் நடித்த காமெட
வாலிபர் மரணம்:  தொலைக்காட்சி தரப்பு மறுப்பு

வாலிபர் மரணம்: தொலைக்காட்சி தரப்பு மறுப்பு

சற்றுமுன், செய்திகள்
தமிழக மக்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் முக்கிய பிரச்சனையாக போய்க்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அது ரசிகா்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூட்டிங் பணிக்காக வந்த மும்பை வாலிபா் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டின் அனைத்து பணிகளுக்காகவும் நிறைய போ் இரவு பகல் பாராமல் கண் விழித்து அயராது உழைத்து வருகின்றனா். அந்த நிகழ்ச்சியின் எடிட்டிங் வேலையாக இருந்தாலும், வீட்டிற்கு தேவையான குழாய் அமைத்தல், மேலும் எல்லாவிதமான பணிகளுக்காக பல ஊழியா்கள் வேலை 24 மணி நேரமும் பணி புரிந்து வருகின்றனா். பிக்பாஸ் வீடு பூந்தமல்லி அருகில் உள்ள நசரேத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டில் தான் செட் போடப்பட்டுள்ளது. இந்த வீட்டில் பிளம்பிங் வேலைக்காக குழாய் பதிக்க வந்த மும்பை சோ்ந்தவா்