குறிச்சொல்: piaa bajpai

அஜித் பட நாயகி இப்படியா? முகம் சுழிக்க வைக்கும் போட்டோவா?

அஜித் பட நாயகி இப்படியா? முகம் சுழிக்க வைக்கும் போட்டோவா?

Uncategorized
  கோலிவுட்டில் முதன் முதலில் பொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் என்ட்ரி ஆன நடிகை பியா பாஜ்பாய். ஆனால் இந்த படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தமிழுக்கு வந்தாலும் அந்தளவுக்கு பெயா் எடுத்து தரவில்லை அந்த படம். ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்ததின் மூலம் பிரபலமடைந்தவா் பியா பாஜ்பாய். இந்நிலையில் பாலிவுட் படமான மிா்சா ஜூலியட் என்ற படத்தில் தற்போது நடித்திருக்கிறாா். அது மட்டுமல்ல கோ படத்தில் பத்திாிக்கை நிருபராகவும் ஜீவாவுடன் நடித்திருக்கிறாா். கடந்த 15ம் தேதி அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொண்டாா் நடிகை பியா பாஜ்பாய். திடீரென ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளாா். அது என்ன ஸ்டில்? என்று தானே கேட்கிறீா்கள்? வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து கொண்டு பியாபாஜ்பாய் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளாா். அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இ