குறிச்சொல்: PiaBajbai

அபியும் அனுவும்’ ஒரு தைரியமான, வித்தியாசமான படம் – விஜயலக்ஷ்மி

அபியும் அனுவும்’ ஒரு தைரியமான, வித்தியாசமான படம் – விஜயலக்ஷ்மி

சற்றுமுன், செய்திகள்
‘ பட இயக்குநர், B. R. விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் மலையாளத்தில் வரவுள்ள “அபியும் நானும்” என்ற படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், “இந்தப் படம், இதுவரை ரசிகர்கள் பார்த்திரரத புதுவித காதல் கதையாக அமையும். எனது படத்தைப் பார்த்த பிறகு ரசிகர்கள் எனது கருத்தை ஏற்றுகொள்வார்கள் என்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. இந்தப் படம் தைரியமான, வித்தியாசமான படம்” என்று கூறியுள்ளார்.   இந்தப் படத்தில், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் மற்றும் பியா பாஜ்பாய் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிகின்றனர். பெண் இயக்குனர்கள் படங்கள் பொதுவாகவே நாம் எப்போதும் பார்க்கும் காதல், ஆக்ஷன், ஹீரோ மாஸ் கலந்த படங்களை போல் இல்லாமல் ஒரு தனித்துவமான கதை களத்தைக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் விஜயலக்ஷ்மி இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படமும் ஒரு வித்தியாசமான படமாக அமையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இரு மொழிகள