குறிச்சொல்: Piracy

இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்ட பிரபல இணையதளத்தின் நிர்வாகி கைது

இணையதளத்தில் புதிய படங்களை வெளியிட்ட பிரபல இணையதளத்தின் நிர்வாகி கைது

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் வரை வெளியாகும் அனைத்து நடிகர்களின் படங்களும் படம் வெளியான நாளிலேயே திருட்டுத்தனமாக சில இணையதளங்களில் வெளியாகிவிடுகின்றன. இதை தடுக்க திரையுலகத்தினர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அதற்கும் எந்த பலனும் இல்லாமலேயே இருந்து வந்தது. இதுகுறித்து, காவல்துறையிடம் முறையிட்டு அந்த இணையத்தை முடக்க முற்படும், தினமும் ஒரு இணையதளம் புதிய பெயரில் முளைத்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிடும் பிரபல இணையதளத்தின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திரைப்படத்துறையை சேர்ந்த பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த தகவலின்படி, கவுரி சங்கம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எந்த இணையதளத்தின் நிர்வாகி என்பது போலீசார் விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என்று கூறப்படுகிறது. தி
ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த விஷால் – எதற்கு தெரியுமா?

ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த விஷால் – எதற்கு தெரியுமா?

சற்றுமுன், செய்திகள்
தியேட்டர்களில் திருட்டுத்தனமாக மொபைல் போனில் படம் பிடிப்பவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் அறிவித்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் நின்று செயலாளராக வெற்றி பெற்ற நடிகர் விஷால், சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே, திருட்டு விசிடிக்களை அழிப்பதுதான் முதல் வேலை எனக்கூறினார். இந்நிலையில் ‘விளையாட்டு ஆரம்பம்’ என்ற படத்தி இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டர். அந்த விழாவில் அவர் பேசிய போது “தியேட்டரில் செல்போன் மூலம் படத்தை படம் பிடிப்பவர்கள் பற்றி யாராவது தகவல் கொடுத்தாலோ, திருட்டு விசிடி தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரை பதிவு செய்ய உறுதுணையாக இருந்தாலோ, அவர்களுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். திருட்டு விசிடி