குறிச்சொல்: politcs

ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம், களத்துக்கு வா தலைவா: ரஜினி குறித்த ராகவா லாரன்ஸ் பாடல்

ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம், களத்துக்கு வா தலைவா: ரஜினி குறித்த ராகவா லாரன்ஸ் பாடல்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ள நிலையில் சற்றுமுன்னர் நடிகர் ராகவா லாரன்ஸ் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த பாடல் போதும் பட்டதெல்லாமே போதும், மாத்துவோம் யாரு என்ன சொன்னாலும் ஊர மாத்துவோம், ஓட்டு போட்டவனை முட்டாளுன்னு பார்க்குறாங்க வா கேட்டிடலாம், வா தூக்கிடலாம் உன்னை போல ஒரு நல்லவரு தேவைங்க நீ வந்தா மாற்றம் தானே தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா நல்ல நேரம் பொறக்கணும் இங்க சிஸ்டம் மாற கூப்பிடறோம் இஷ்டப்பட்டு நீங்க வந்தா எப்போதுமே தோள் கொடுப்போம் விட்ட குறை தொட்ட குறை உனக்காக காத்திருப்போம் ஒரு வார்த்தை நீ சொல்லிப்புட்டா தமிழ்நாடே தூள் பறக்கும் தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா உங்க கூட்டம் அன்பு கூட்டம்
சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சினிமா வேண்டாம்! எல்லோரும் அரசியலுக்கு வாருங்கள்: விஜய்சேதுபதி

சற்றுமுன், செய்திகள்
சென்னை லயோலா கல்லூரியில் அனிதாவின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 'அனிதா நினைவேந்தல்' என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ், பா.ரஞ்சித், விஜய்சேதுபதி உள்ளிட்ட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசியதாவது: 'கல்வி என்பது அடிப்படைத் தேவை. அதுக்காக நாம ஓர் உயிரை இழந்துட்டு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கோம். இப்ப இந்த இழப்பை நாம சர்ச்சைனு பேசிக்கிட்டு இருக்கோம். நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டுக்கிட்டே இருக்கு. அதுதான் சாதி. இந்த இடத்துல இருந்துதான் நம்மை பிரிக்க ஆரம்பிக்கிறாங்க. அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். போறாடுபவர்களைச் சமாளிக்கிறவங்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க. அதனால போராடும் முறையிலும் நாம மாற்றம் கொண்டு வரணும்னு நினைக்கிறேன். நாம ஒரே இடத்துல உட்கார்ந்து; ஒரே இடத்துல கூடி பேசினா அதை ச
ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்

ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை கடிதம்

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த வாரம் ரசிகர்கள் சந்திப்பின்போது தெரிவித்த ஒருசில அரசியல் கருத்துக்கள் ஒருசில அரசியல்வாதிகளை திடுக்கிட வைத்தது. அதனால் அவர் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒருசிலர் ரஜினி உருவபொம்மைகளையும் எரித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் வகையில் ஒருசில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்த ஒருசில புகார்கள் ரஜினியின் பார்வைக்கு வந்ததால் அவர் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் முலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகி
தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக்கூடாதா? ராதாரவி

தீபா புருசனெல்லாம் அரசியலுக்கு வரும்போது ரஜினி வரக்கூடாதா? ராதாரவி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசிய பேச்சில் இருந்து அவர் விரைவில் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. தனிக்கட்சி பெயர், கொடி அறிமுகப்படுத்த வேண்டியதுதான் பாக்கி என்ற நிலையில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்றும், அவர் கன்னடர், ஊழல்வாதி என்றும் ஒருசில அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராதாரவி இதுகுறித்து கருத்து கூறியபோது, ''ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் வாக்குப்படி தான் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான். அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன். இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யார