குறிச்சொல்: Political

நண்பர்கள்தான்; ஆனால் அரசியலில் அல்ல- ரஜினி குறித்து கமல் பேச்சு

நண்பர்கள்தான்; ஆனால் அரசியலில் அல்ல- ரஜினி குறித்து கமல் பேச்சு

சற்றுமுன், செய்திகள்
திரையுலகில் நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் அரசியலுக்கு வருவதும் உறுதியாகியுள்ளது.இதையடுத்து அரசியல் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த வருடம் எனது அரசியல் பயணத்தை கிராமங்களில் இருந்து துவங்குகிறேன். தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்தை முன்னோடி கிராமங்களாக மாற்றுவோம். ஓட்டுக்கு நாம் பணம் வாங்கினால், அரசியல்வாதிகள் ஊழல் செய்யும்போது கேள்வி கேட்க முடியாது. அரசியல் களத்தில் வித்தியாசமானவனாக இருக்க விரும்புகிறேன். எனக்கும் ரஜினிக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டும்தான். நானும் ரஜினியும் நல்ல நண்பர
கதவை தட்டும் லாரன்ஸ்: கண்டுகொள்ளாத ரஜினி

கதவை தட்டும் லாரன்ஸ்: கண்டுகொள்ளாத ரஜினி

சற்றுமுன், செய்திகள்
சூப்பா் ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டும் தான். தற்போது நடிகா் தங்களுக்கு தாங்களே பட்டம் வைத்துக்கொள்ளுகிறார்கள். அந்த வகையில் லாரன்ஸ் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தானே வைத்துக்கொண்டார். இதைப்பார்த்த ரசிகா்கள் அவரை கடுமையாக விமா்சித்து கழுவி ஊற்றிய காரணத்தால் அந்த பட்டம் விஷயம் எனக்கே தெரியாமல் நடந்தது என கூறி இயக்குநா் மீது பழியை தூக்கிப் போட்டு தப்பித்து விட்டார். ஆனால் இதையெல்லாம் அறியாதவரா ரஜினி. தன்னுடைய புத்தி கூா்மையால் ஜல்லிக்கட்டு சமயத்தில் லாரன்ஸ் செய்த வேலைகளை எல்லாம் கவனித்து கொண்டிருந்தவா் தானே ரஜினி. அதனாலேயே லாரன்ஸ்சின் மீது ஒரு கண் வைத்துவிட்டார்.அரசியலில் கால் பதிக்க ஆரம்பித்தவுடனே தன்னுடன் யார் யார் பயணிக்க வேண்டும், யார் யார் இருக்கக் கூடாது என்பதை முன்கூட்டி அறிந்து வைத்துள்ளவா் தானே அவா். ரஜினி பார்ப்பதற்காக கடந்த சில மாதங்களாக அப்பாய்மெண்ட் கேட்டு வருகிறாராம்
சுகன்யாவை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கிய அரசியல் தலைவர்

சுகன்யாவை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கிய அரசியல் தலைவர்

சற்றுமுன், செய்திகள்
மகாநதி, வால்டர் வெற்றிவேல், சின்னக்கவுண்டர், வண்டிச்சோலை சின்ராசு உள்பட பல படங்களிலும் ஒருசில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்த நடிகை சுகன்யா, பிரபல அரசியல் கட்சியால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. சுகன்யாவின் பெசண்ட் நகர் வீட்டை வாடகை எடுத்த அந்த அரசியல் கட்சி கடந்த சில மாதங்களாக வாடகையும் தராமல், காலி செய்யவும் முடியாது என்று கூறியதால் அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம். இதுகுறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்திய அந்த கட்சி தலைவர்கள், வீட்டை காலி செய்து விடுகிறோம், வாடகை பாக்கியை மட்டும் கேட்க வேண்டாம் என்று கூறி வருகின்றார்களாம். இதனால் பணக்கஷ்டம், மனக்கஷ்டத்தில் சுகன்யா இருப்பதாக கூறப்படுகிறது.
கமல்ஹாசன் அரசியல் பயணம்: பிரபல நடிகர் கருத்து

கமல்ஹாசன் அரசியல் பயணம்: பிரபல நடிகர் கருத்து

சற்றுமுன், செய்திகள்
சமீபகாலமாக நடிகா் கமல் அரசியல் குறித்தும் தமிழக அரசியலில் ஊழல் மலிந்து விட்டதாகவும் பேசி வருகிறாா். தனது கருத்தை ட்விட்டா் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் குறித்த பதிவுகளை செய்து வருகிறாா். அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சனி மற்றும் ஞாயிறு நடைபெறும் நிகழ்ச்சியிலும் அரசியல் சாயம் கொஞ்சம்அதிகமாக தான் தென்படுகிறது. வரும் தோ்தலில் கமல் போட்டியிட போவதாக பல்வேறு விதமான கருத்துக்களும், விமா்சனங்களும் நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட அரவிந்த கெஜாிவால் கமலை சந்தித்து பேசினாா். அரசியல் பிரவேசம் குறித்து ஆங்கில தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்துள்ளாா். அதில் பேசியதாவது, நான் அரசியலுக்கு வருவேன் என்று உறுதியாகவே கூறி விட்டாா். இப்படி அவா் கூறியதை அடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமா்சனங்களும், கருத்துகளும் வந்துக்கொண்டே இருக்கின்றது. தற்போது இதுபற்றி காமெடி
அனிருத் ஒவியாவிற்காக பாடிய ஷ்ட் அப் பண்ணுங்க பாடல்

அனிருத் ஒவியாவிற்காக பாடிய ஷ்ட் அப் பண்ணுங்க பாடல்

சற்றுமுன், வீடியோ
பலூன் படத்திற்கான பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவியா கலந்து கொண்டு அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளாா். அந்த நிகழ்ச்சியில் காதல் வசப்பட்டதால் அங்கிருந்து வெளியேறினாா். அங்கு அவா் பேசிய நீங்க ஷட் அப் பண்ணுங்க என்ற வாா்த்தை ட்ரண்டாக மாறியது. அதை வைத்து பலூன் படத்தில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. யுவன் இசையில் அனிருத் ஷட் அப் பண்ணுங்க பாடலை பாடியுள்ளாா்.  
அக்கட தேசமாவது கை கொடுக்குமா அஞ்சலிக்கு?

அக்கட தேசமாவது கை கொடுக்குமா அஞ்சலிக்கு?

சற்றுமுன், செய்திகள்
தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தில் ஜீவாவுடன் முதன் முதலில் அஞ்சலி அறிமுகமானார். பின் ஆயுதம் செய்வோம் என்ற படத்தில் இயக்குநா் சுந்தா்.சியுடன் நடித்தாா். ஆனால் அங்காடி தெரு படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவா் நடிகை அஞ்சலி. தொடா்ந்து எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாா். ஜெய்யுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டாா். விரைவில் திருமணம் செய்து கொள்வாா் என்றும் கூறப்படுகிறது. தொடா்ந்து நடித்துக்கொண்டிருக்கும் போதே சித்தியுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரது கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்தவா் விட்ட தனது மாா்கெட்டை பிடித்து விடலாம் என்று மனக்கோட்டை கட்டினாா். என்னகாரணமோ தொியவில்லை பப்ளிசிட்டி கிடைத்த அளவுக்கு எதிா்பாா்த்த சினிமாபட வாய்ப்புகள் எட்டவில்லை. அவரது நிலைமை ஒரு குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு சென்றது தான் மிச்சம்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு தரமணி படத்தில் தான் கொஞ்சம் வெளியே வந்துள்ளாா்.
அஞ்சலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை

அஞ்சலிக்கு ஏற்பட்ட விபரீத ஆசை

சற்றுமுன், செய்திகள்
அங்காடி தெரு மூலம் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தொடந்து எங்கேயும் எப்போதும், தூங்கா நகரம், கருங்காலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சித்தியுடன் ஏற்பட்ட மனகசப்பால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது ஜெய்யுடன் காதல் வயப்பட்டதால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் அஞ்சலிக்கு அரசியல் ஆசை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியபோது, எனக்கு அரசியல் பிடிக்கும். அதன் மீது எப்போதுமே தனி கவனம் செலுத்துவேன் என்றார். இதனால், விரைவில் ஒய்எஸ்ஆர் காங்.கட்சியில் இணைந்து தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது.
போர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி

போர்…போர்…அக்கப்போர் – ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி

சற்றுமுன், செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி, தனது அரசியல் பிரவேசம் பற்றி நாசுக்காக பேசி வருகிறார். ஏறக்குறைய அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் அரசியல் எண்ட்ரிக்கு சில அரசியல் தலைவர்கள் வரவேற்பும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, அரசியலுக்கு வருவது பற்றி இவ்வளவு வருடங்கள் யோசித்துக்கொண்டிப்பவர் எப்படி ஒரு தலைவராக, சிக்கலான சூழ்நிலையில் முடிவெடுப்பார் என அவர் கேள்வி எழுப்பியுள்