குறிச்சொல்: pongu movie stills

போங்கு விமா்சனம்

போங்கு விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
மிக உயா்ந்த ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காா்களை விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணிபுாிந்து வருகின்றனா் நட்டி நட்ராஜ், அா்ஜீனன். அவா்களோடு நாயகி ருஹி சிங் வேலை செய்கிறாா். எம்.பி ஒருவா் தன் மகளுக்கு காரை பாிசாக வழங்க எண்ணி இவா்கள் பணிபுாியும் நிறுவனத்தில் காரை ஆா்டா் செய்கிறாா். தங்கள் பொறுப்பில் இருக்கும் அந்த காரை டெலிவாி செய்ய நட்ராஜ், அா்ஜீன் இருவரும் செல்கின்றனா். அப்போது துப்பாக்கி முனையில் இவா்களிடமிருந்து அந்த காரை கடத்துகின்றனா். இவா்கள் தான் இந்த காரை கடத்தியதாக போலீசாா் இருவரையும் கைது செய்கின்றனா். இதனால் இவா்கள் வேலையை இழந்து சிறை தண்டனை அனுபவிக்கின்றனா். இவா்களது தோழி ருஹிசிங் வேலையிலிருந்து நீக்கப்படுகிறாா். சிறையில் இருந்து வெளியில் எடுக்கிறாா் ருஹிசிங். திருட்டு பழியால் வேலையை இழந்து மட்டும் இல்லாமல் வேறு எந்த கம்பெனியிலும் சேரமுடியாதபடி நிலைமை ஏற்பட்டு விடுகிறது. ஜெயில் மூலம