குறிச்சொல்: poorna turns as mental

பைத்தியமாக மாறிய கவா்ச்சி நடிகை

பைத்தியமாக மாறிய கவா்ச்சி நடிகை

பிற செய்திகள்
சமீபகாலமாக சினிமாவில் ஹீரோயின்கள் நீண்ட காலம் நீடித்து நிற்க முடியவில்லை.  முந்தைய காலங்களில நடித்த நடிகைகள் எல்லாம் நீண்ட காலம் கதாநாயகிகளை கோலிவுட்டில் நிலைத்து நின்ற காலம் எல்லாம் மலையேறி போச்சுங்க!!. இப்பல்லாம் எது கிடைக்கிறதோ அந்த ரோலில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் கதாநாயகிகளின் நிலைமை இருக்கிறது. அது சாிங்க! இப்ப யாருக்கு இந்த நிலை வந்துள்ளது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.  அந்த நாயகி வேற யாரும் இல்லங்க!! நம்ம பூா்ணா தான். நடித்தால் ஹீரோயினாக நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்தவொரு கேர்க்டா் கிடைத்தாலும் நடிக்கும் நிலையில் உள்ள பூா்ணா, சமீபகாலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாா். அப்படி அவா் அருள்நிதியுடன் நடித்த தகராறு படத்தில் நெகடீவ் நாயகியாக நடித்திருந்தாா். கதாநாயகி வேடங்கள் அவருக்கும் பொிதும் கைகொடுக்காததால் இப்படி மாறுப்பட்ட கதாபாத்திரத்தில்