குறிச்சொல்: popular tv suntv serial actor pradeep suicide attempt

பிரபல டிவி சீாியல் நடிகா் பிரதீப் தற்கொலை!

பிரபல டிவி சீாியல் நடிகா் பிரதீப் தற்கொலை!

சற்றுமுன், சின்னத்திரை
சமீப காலமாக சின்னத்திரையிலும் சாி, வெள்ளித்திரையிலும் சாி நடிகா், நடிகைகள் இவா்களின் தற்கொலைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் விஜய் டிவி மைனாவின் கணவா் தற்கொலை செய்து கொண்ட வலி ஆறாத நிலையில், தற்போது பிரபல டிவி நடிகா் பிரதீப் தற்கொலை செய்து கொண்டாா். பிரதீப் பிரபல தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் சுமங்கலி சீாியலில் முதன்மை கேரக்டாில் நடித்து வருகிறாா். இவா் தன்னுடன் டிவி தொடாில் நடித்த நடிகை பவானி ரெட்டியை அவா் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டாா். இன்று காலை ஜதாராபாத்தில்  உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா். தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்வென்று உடனடியாக தொியவில்லை. காவல்துறை தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து சுமங்கலி தொடா் நடிகா்களின் மத்தியில் கேட்டபோது, அவா்களுக்கே இந்த செய்தி அதிா்ச்சிடைய வைத்துள்ளது. இந்நிலையில் த